Advertisement
Rachin ravindra: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க்கும் 17 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs NZ Daryl Mitchell Rachin Ravindra Mohammed Shami Tamil Cricket News India Vs New Zealand
Related Cricket News for Rachin ravindra - Tesst
Men’s ODI WC: India Favourites To Win World Cup No Matter What Happens Against New Zealand, Says Ross Taylor
ODI World Cup: Ahead of a riveting top of the table clash between India and New Zealand at the HPCA Stadium on Sunday, former New Zealand batter Ross Taylor believes the hosts’ are favourites to win the trophy irrespective of the outcome of their game against the Blackcaps.
By IANS News • 3 years ago
6 गेंदों में बदला गेम, ओमरजाई ने दो विकेट चटकाकर कीवी खेमे में मचाया हड़कंप; देखें VIDEO
World Cup 2023: अजमतुल्लाह ओमरजाई ने न्यूजीलैंड के खिलाफ अपने पहले ही ओवर में दो विकेट चटकाकर तहलका मचा दिया। उन्होंने रचिन रविंद्र और विल यंग का विकेट झटका।
By Nishant Rawat • 3 years ago
Men’s ODI WC: Spinners Rule The Roost And Throw Challenges To Teams In Initial Stage Of Tournament
ODI World Cup: If there’s one theme which stands out from the initial stage of the 2023 Men’s ODI World Cup, it is spinners emerging as a crucial test for teams to pass if they were to win matches in the tournament and keep themselves in the reckoning for the knockouts.
By IANS News • 3 years ago
World Cup 2023: मैच 11, न्यूज़ीलैंड बनाम बांग्लादेश मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
13 अक्टूबर को 2023 आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 का 11वां मैच न्यूज़ीलैंड और बांग्लादेश के बीच खेला जाएगा।
By Nitesh Pratap • 3 years ago
World Cup 2023: न्यूज़ीलैंड ने नीदरलैंड को 99 रन से दी मात, बल्लेबाजों और सेंटनर ने मचाया धमाल
आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के छठे मैच में न्यूज़ीलैंड ने नीदरलैंड को 99 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாண்ட்னர் சுழலில் வீழ்ந்தது நியூசிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
World Cup 2023: ट्रेंट बोल्ट ने डी लीडे को आउट करने के लिए बाउंड्री के पास पकड़ा हैरतअंगेज कैच, देखें वीडियो
ट्रेंट बोल्ट ने आईसीसी वनडे वर्ल्ड कप 2023 में नीदरलैंड के बास डी लीडे को आउट करने के लिए बाउंड्री के पास शानदार कैच लपका।
By Nitesh Pratap • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், யங், லேதம் அரைசதம்; நெதர்லாந்துக்கு 323 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: नीदरलैंड्स का MS Dhoni, स्कॉट एडवर्ड्स की कीपिंग देख आ जाएगी थाला धोनी की याद
स्कॉट एडवर्ड्स ने रचिन रविंद्र का एक गजब का कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। एडवर्ड्स का कैच फैंस को MS Dhoni की याद दिला रहा है।
By Nishant Rawat • 3 years ago
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநயாகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திரா!
எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று என ஆட்டநாயகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement