Ramandeep singh: Cricket News & Match Updates
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் - அமீர் கலீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அமீர் கலீம் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரண் சொனாவலே ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜதிந்தர் சிங்குடன் இணைந்த வசிம் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. Read More...
Related Cricket News for Ramandeep singh - Tesst
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Teams Asia Cup 2024: बदोनी ने हवा में छलांग लगाकर पकड़ा जवादुल्लाह का हैरतअंगेज कैच, देखें Video
Emerging Asia Cup 2024: ஐக்கியா அரபு அமீரகத்தை 107 ரன்னில் சுருட்டியது இந்தியா!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
Emerging Asia Cup 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
Tilak Varma Named India 'A' Captain For ACC Men's T20 Emerging Teams Asia Cup
The Gautam Gambhir Way: Back Players Staunchly, High On Instinct & Recognise Match-winners Quickly
IPL 2024: Powerplay In Both Innings Is Going To Be What Shapes The Game, Says Mitchell Starc
IPL 2024: SRH Opt To Bat First Against Kolkata In Qualifier 1, Gurbaz Replaces Salt
KKR V SRH Overall Head-to-head, When And Where To Watch
ஐபிஎல் 2024: விதிகளை மீறியதாக ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் - பிசிசிஐ நடவடிக்கை!
IPL 2024: KKR's Ramandeep Singh Fined 20% Of Match Fees For Code Of Conduct Breach
KKR के खिलाड़ी पर बीसीसीआई ने लगाया जुर्माना, मैच के बाद रमनदीप ने भी मानी गलती
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31