Ranji trophy 2023 24
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு ரவிகுமார் சமர்த் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சமர்த்துடன் இணைந்த தேவ்தத் படிக்கல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Ranji trophy 2023 24
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!சத்தீஸ்கர் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பிரித்வி ஷா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ... 
- 
                                            
फ्लाइट में बीमार पड़ने के बाद मयंक अग्रवाल हुए अस्पताल में भर्ती, बताया अब कैसी है उनकी हालातमयंक अग्रवाल 30 जनवरी को त्रिपुरा की राजधानी से कर्नाटक की टीम के साथ दिल्ली जा रहे थे लेकिन फ्लाइट में उन्होंने पानी की जगह कुछ और पी लिया। इसके ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை: காயத்துடனும் அணியை கரைசேர்த்த புஜாரா; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?சர்வீசஸ் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 91 ரன்களை குவித்து சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. ... 
- 
                                            
रणजी ट्रॉफी में चोट से जूझते हुए पुजारा ने खेली 91 रन की साहसी पारी, सलेक्टर्स को किया…चेतेश्वर पुजारा मौजूदा रणजी सीजन में दूसरे सबसे ज्यादा रन बनाने वाले बल्लेबाज है। ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை: 147 பந்துகளில் முற்சதம்; வரலாற்று சாதனை நிகழ்த்திய தன்மய் அகர்வால்!அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைத்ராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முற்சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ... 
- 
                                            
ऐसे कैसे खेलोगे 100 टेस्ट? लगातार दूसरे मैच में गोल्डन डक पर आउट हुए रहाणेभारतीय टेस्ट टीम से बाहर चल रहे अजिंक्य रहाणे रणजी ट्रॉफी में भी रन नहीं बना पा रहे हैं। रहाणे के बुरे फॉर्म का अंदाजा आप इसी बात से लगा ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார்!பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் உத்திரபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ... 
- 
                                            
रेड बॉल क्रिकेट में 6 साल बाद वापसी करते हुए बंगाल के खिलाफ गरजे भुवनेश्वर कुमार, 8/41 लेते…भुवनेश्वर कुमार ने रणजी में उत्तर प्रदेश की तरफ से खेलते हुए बंगाल के खिलाफ फर्स्ट क्लास क्रिकेट में 41 रन देकर 8 विकेट अपने नाम किये। ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        