Ranji trophy 2024
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுபவர் வருண் ஆரோன். இவர் இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி 9 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது 34 வயதாகும் வருண் ஆரோன் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியுடன் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வருண் அரோன் அறிவித்துள்ளார்.
Related Cricket News on Ranji trophy 2024
-
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
அசாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ईशान और हार्दिक जैसे खिलाड़ियों को BCCI ने दिया झटका, रणजी खेलना होगा जरूरी!
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) उन खिलाड़ियों से काफी नाराज है जो घरेलू क्रिकेट छोड़कर आईपीएल के लिए तैयारी कर रहे हैं। ...
-
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
சத்தீஸ்கர் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பிரித்வி ஷா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணியில் இணைந்த பிரித்வி ஷா!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியில் இந்திய வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: காயத்துடனும் அணியை கரைசேர்த்த புஜாரா; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
சர்வீசஸ் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 91 ரன்களை குவித்து சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: 147 பந்துகளில் முற்சதம்; வரலாற்று சாதனை நிகழ்த்திய தன்மய் அகர்வால்!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைத்ராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முற்சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
-
25 चौके 4 छक्के... नारायण जगदीशन ने रणजी ट्रॉफी में ठोका दोहरा शतक, खटखटाया भारतीय टीम का दरवाजा
तमिलनाडु के विकेटकीपर बल्लेबाज़ नारायण जगदीसन ने रणजी ट्रॉफी 2024 में रेलवे के खिलाफ धमाकेदार पारी खेलते हुए दोहरा शतक ठोका है। ...
-
Ranji Trophy 2024: अर्जुन तेंदुलकर ने बल्ले से दिखाई अपनी ताकत, जड़ दिए दो लगातार अर्धशतक
सचिन तेंदुलकर के बेटे अर्जुन तेंदुलकर ने रणजी ट्रॉफी 2024 में गोवा की तरफ से खेलते हुए लगातार दो अर्धशतक जड़े। ...
-
அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே; கேள்விக்குறியாகும் கம்பேக்?
உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே தொடர்ந்து கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வருகிறார். ...
-
WATCH: अर्जुन तेंदुलकर ने बल्ले से मचाया कोहराम, 6 चौकों और 4 छक्कों से बनाए 70 रन
मास्टर-ब्लास्टर सचिन तेंदुलकर के बेटे अर्जुन तेंदुलकर ने एक बार फिर से अपने प्रदर्शन से सुर्खियां बटोरी हैं। उन्होंने चंडीगढ़ के खिलाफ रणजी ट्रॉफी मैच में 70 रनों की तूफानी ...
-
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31