Ravindra jadeja: Cricket News & Match Updates
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பதன் காரணமாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு உலகத்தரம் வாய்ந்த் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம் சமீப காலமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி பாஸ்பால் எனும் அதிரடியான அணுகுமுறையை கடைபிடித்து வெற்றிகளை குவித்து வருகிறது. அவர்களின் இந்த அதிரடியான அணுகுமுறை இந்திய மைதானங்களில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
रविचंद्रन अश्विन और रविंद्र जडेजा महारिकॉर्ड बनाने से 2 विकेट दूर, बन जाएंगे भारत की नंबर 1 जोड़ी
England's Fast-bowling Attack Must Complement Leach For Succeeding In India, Says Gillespie
Just Make Sure You Are Not Getting Bowled Or Lbw, Advises Pietersen To England On Facing Jadeja & Axar
India’s Spinners Are Better Than England’s, Will Be Defining In The End, Says Michael Atherton
England Will Feel Confident About Putting Pressure On India Under McCullum & Stokes: Harmison
ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் - பார்த்தீவ் படேல்!
Facing India’s Seam Attack Is Going To Be Tough No Matter How Flat The Pitches Are, Says Ben Duckett
Karim Wishes To See Kohli Bat At No. 3 In Second T20I Vs Afg; Patel Differs
Kuldeep, Axar Back In Test Squad; Jurel Earns Maiden Call-up
IND V AFG: Shivam Dubey All-round Performance Helps India Win Opening T20I
20223 ஆண்டின் சிறந்த வீரர் விருது: பரிந்துரையை வெளியிட்டது ஐசிசி!
Kohli, Jadeja, Cummins And Head Nominated For ICC Men’s Cricketer Of The Year 2023 Award
Ashwin, Khawaja, Head, Root Among Nominees For ICC Men’s Test Cricketer Of The Year 2023 Award
2nd Test: Mukesh, Bumrah Strike As South Africa Trail India By 36 Runs As 23 Wickets Fall In A Day
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31