Rcb final
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Rcb final
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IPL Final से पहले योगराज सिंह की बड़ी भविष्यवाणी, बताया- कौन सी टीम जीतेगी ट्रॉफी?
पूर्व भारतीय क्रिकेटर और युवराज सिंह के पिता योगराज सिंह ने आईपीएल 2025 फाइनल से पहले बड़ी भविष्यवाणी की है। उन्होंने उस टीम का नाम बताया है जो ट्रॉफी जीत ...
-
WATCH: IPL Final से पहले श्रेयस अय्यर की फैमिली भी आई सामने, बोले- 'अब बस जीतना है'
आरसीबी के खिलाफ आईपीएल फाइनल से पहले पंजाब किंग्स के कप्तान श्रेयस अय्यर की फैमिली सामने आई और उन्होंने भी पंजाब की टीम को फाइनल से पहले जीतने की शुभकामनाएं ...
-
IPL 2025 Qualifier-1: हेज़लवुड- सुयश की घातक गेंदबाज़ी और साल्ट की विस्फोटक बल्लेबाज़ी से RCB ने पंजाब को…
मुल्लांपुर में खेले गए IPL 2025 के क्वालिफायर-1 में रॉयल चैलेंजर्स बेंगलुरु ने पंजाब किंग्स को हर विभाग में पछाड़ते हुए 8 विकेट से करारी शिकस्त दी। ...
-
RCB VS LSG: ऋषभ पंत ने किया धमाकेदार कमबैक, IPL में 6 साल बाद ठोका शतक, आखिरी लीग…
6 साल बाद आईपीएल में शतक जड़ते हुए पंत ने सिर्फ 61 गेंदों में 11 चौके और 8 छक्के लगाए। मिचेल मार्श के साथ उनकी 152 रन की साझेदारी ने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 15 hours ago