Rcb ipl
இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - குர்னால் பாண்டியா!
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் முதலில் தாங்கள் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் 62 ரன்கள் கொடுத்து நல்ல துவக்கத்தை அளித்திருந்திருந்தனர். அதன் பின்னர் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாத பெங்களூரு அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே குவித்தது.
Related Cricket News on Rcb ipl
-
கோலியிடம் பேசமறுத்துச் சென்ற நவீன் உல் ஹக் - வைரல் காணொளி!
நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி, நவீன் உல் ஹக் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
சிறப்பாக செயல்பட்ட எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
नवीन उल हक को दिखाया जूता अमित मिश्रा से लड़ाई आंखें; विराट कोहली का Unseen Video हुआ वायरल
LSG vs RCB मैच में विराट कोहली और नवीन उल हक आपस में भिड़ गए जिस घटना का वीडियो अब वायरल हो रहा है। ...
-
மோதலில் கோலி - காம்பீர்; அபராதம் விதித்தது ஐபிஎல்!
மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ...
-
காயம் காரணமாக பதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய கேஎல் ராகுல்!
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
பேட்டிங்கில் நடைபெற்ற மோசமான செயல்பாடுகளே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் முனைப்பு காட்டுவேன் - முகமது சிராஜ்!
என்னுடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சு துல்லியம் இரண்டிற்கும் கடின உழைப்பை கொடுத்தேன் அதன் பலனாக இப்போது நன்றாக செயல்பட முடிகிறது என ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
புள்ளிப்பட்டியலில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை வைத்து அணியை வரையறுக்க முடியாது - விராட் கோலி!
இப்போதே எதையும் முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் 13-14 போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பாருங்கள் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிராஜ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
556 दिनों बाद कप्तानी करने लौटे विराट कोहली, कर दिया ये ब्लंडर; देखें VIDEO
विराट कोहली 556 दिनों के बाद आईपीएल में कप्तानी कर रहे हैं। विराट ने आखिरी बार 11 अक्टूबर साल 2021 में आरसीबी की कप्तानी की थी। ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாபிற்கு எதிரான ஆட்டத்தில் சாதனைகளை குவித்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 முறை 30+ ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31