Rcb vs pbks ipl
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான போட்டியில் ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 4ஆம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைக்கும்.
இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் தான் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாகவும், நல்ல பேலன்ஸானதாகவும் செட் ஆகியுள்ளது. எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
Related Cricket News on Rcb vs pbks ipl
-
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
'हर्षल पटेल को 20वां ओवर देने से कांपेगी आरसीबी की टीम', हार के बाद आकाश चोपड़ा ने लगाई…
पंजाब किंग्स के खिलाफ मिली हार के बाद रॉयल चैलेंजर्स बैंगलौर को आकाश चोपड़ा ने एक सलाह देने की कोशिश की है। इसके साथ ही उन्होंने ये भी कहा कि रॉयल ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago