Advertisement
Rcb vs rr: Cricket News & Match Updates
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
RR Vs RCB RCB Vs RR Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News RR vs RCB Probable XI RR vs RCB Head to Head RR Vs RCB Dream11 Prediction
Related Cricket News for Rcb vs rr - Tesst
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2024: एलिमिनेटर से बाहर हो जानें के बाद रायडू ने उड़ाया RCB का मजाक, कहा- एक जेंटल रिमाइंडर
IPL 2024 के एलिमिनेटर में RR के हाथों हारने के बाद RCB टूर्नामेंट से बाहर हो गया है। इस हार के बाद अंबाती रायडू ने बेंगलुरु पर तंज कसा है।
By Nitesh Pratap • 2 years ago
कोहली से इंग्लैंड के इस पूर्व क्रिकेटर ने की बड़ी अपील, कहा- RCB का साथ छोड़कर दूसरी टीम में जाओ और ट्रॉफी जीतो
इंग्लैंड के पूर्व क्रिकेटर केविन पीटरसन ने विराट कोहली से आईपीएल ट्रॉफी जीतने के लिए RCB छोड़ने और दूसरी टीम में शामिल होने का आग्रह किया है।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
எலிமினேட்டரில் ஆர்சிபி அணிதான் வெற்றிபெறும் - அம்பத்தி ராயுடு கணிப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜோஸ் பட்லர் சதத்தை கொண்டாடிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர் வெற்றிகளால் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!
கடந்த போட்டியில் நான் வெறும் 13 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தாலும், நான் நன்றாக விளையாடுவதாக உணர்ந்தேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
எங்களுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்த ஸ்கோர் நிச்சயம் எட்டக்கூடிய ஒன்று தான் என ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாக இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 190 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். நாங்கள் கடைசி நேரத்தில் 10 - 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம் என தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Virat Kohli फिर हुए परेशान, आरसीबी की हालत देखकर चेहरे पर छलका दर्द; देखें VIDEO
बीते शनिवार को राजस्थान रॉयल्स ने रॉयल चैलेंजर्स बेंगलुरु को 6 विकेट से हराकर जीत हासिल की। ये आरसीबी की टूर्नामेंट में चौथी हार है।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement