Rcb vs srh: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துமுடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.
இத்தொடரில் முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் 549 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத்தழுவியது. மேலும் ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை நாளைய போட்டியிலும் ஆர்சிபி அணி தோல்வியடையும் பட்சத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும் முதல் அணி எனும் மோசமான நிலைக்கும் தள்ளப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Rcb vs srh - Tesst
VIDEO: पैट कमिंस ने दी जीत के बाद मोटिवेशनल स्पीच, बोले- 'हर टीम हमसे डरी हुई है'
ரீஸ் டாப்லி பந்துவீச்சை பொளந்து கட்டிய அப்துல் சமத் - காணொளி!
அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட்!
108 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் - காணொளி!
இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்!
4,4,6,6,4: जम्मू के बल्लेबाज़ ने रीस टॉप्ली की निकाली हेकड़ी, 5 बॉल पर ठोक डाले 24 रन
இலக்கை எட்ட கடைசி வரை போராடியது மகிழ்ச்சி - ஃபாஃப் டு பிளெசிஸ்!
इरफान पठान की भविष्यवाणी, 'आरसीबी नहीं खेल पाएगी प्लेऑफ'
VIDEO: टी-20 वर्ल्ड कप के लिए ज़ोर लगा रहे हैं दिनेश कार्तिक, RCB के कोच ने भी दोहराई रोहित शर्मा की बात
IPL 2024: DK ने दिखाई अपनी पावर, नटराजन की गेंद पर जड़ दिया इस सीजन का सबसे लंबा छक्का, देखें Video
IPL 2024: हैदराबाद की जीत में चमके हेड, बेंगलुरु को दी इस टूर्नामेंट की छठी हार
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்; ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31