Ricky ponting: Cricket News & Match Updates
பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த ஒரு அணி - ஆகாஷ் சோப்ரா!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மார்ச் 25அம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். Read More...
Related Cricket News for Ricky ponting - Tesst
IPL 2025: Punjab Kings Begin Training Camp At Dharamsala Before Start Of Season
It's Only A Matter Of Time Before NZ Win ICC Title: Ponting
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
Rohit Not Looking To Retire From ODIs Means He Aims To Play 2027 WC: Ponting
रोहित शर्मा ने Champions Trophy जीतकर बना डाला गजब रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले कप्तान बने
IPL 2025: Watched Videos Of Ponting's Batting, Got Inspired By His Pull Shot, Says Pyla Avinash
Champions Trophy: Young And Kane Helped Me Get Through The Ebbs And Flows, Says Ravindra
CT 2025: केन विलियमसन ने सेमीफाइनल में तोड़ा कई दिग्गजों का रिकॉर्ड, ऐसा करने वाले न्यूजीलैंड के पहले क्रिकेटर बने
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகள்: ரிக்கி பாண்டிங்கை பின் தள்ளினார் விராட் கோலி!
IND vs AUS: विराट कोहली ने सेमीफाइनल फील्डिंग में रचा इतिहास, रिकी पोंटिंग- राहुल द्रविड़ का सबसे ज्यादा कैच का रिकॉर्ड तोड़ा
Champions Trophy: Ponting Backs SA Over NZ But Warns Of ‘big-game’ Williamson Factor
ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
Champions Trophy: Ponting Backs Fraser-McGurk As Australia's Opener In SF Against India
'It Was A Magical Moment': Shane Watson Reflects On Champions Trophy Glory
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31