Rishabh pant: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. இவர் டெஸ்டில் விளையாடுவதைப் போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது கிடையாது. இதனால்தான், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
अभिनव बिंद्रा ने बीसीसीआई से दुर्घटना के बाद उबरने के लिए ऋषभ पंत को मनोवैज्ञानिक सहायता प्रदान करने का आग्रह किया
Abhinav Bindra Urges BCCI To Provide Psychological Support To Rishabh Pant For Recovery Post Accident
'इंसानियत नहीं है क्या...', ऋषभ पंत को Ambulance में शिफ्ट करते वक्त उनकी बहन का फूटा गुस्सा, देखें वीडियो
Rishabh Pant To Be Airlifted To Mumbai From Dehradun For Surgery: BCCI
आगे के इलाज के लिए क्रिकेटर ऋषभ पंत को मुंबई के लिए किया रवाना (लीड 1)
மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்!
ऋषभ पंत को आगे के इलाज के लिए मुंबई शिफ्ट किया गया: डीडीसीए के निदेशक श्याम शर्मा
Rishabh Pant Being Shifted To Mumbai For Further Treatment, Confirms DDCA Director Shyam Sharma (Ld)
Rishabh Pant Being Shifted To Mumbai For Further Treatment, Confirms DDCA Director Shyam Sharma
ரிஷப் பந்த் குணமடைய வேண்டி பிராத்திக்கும் இந்திய அணி; வைரல் காணொளி!
'बेटी तो बेटी मां भी, पूरी फैमिली पीछे पड़ी हुई है', उर्वशी रौतेला की मां ने डाली ऋषभ पंत की फोटो, हुईं ट्रोल
'गड्डों को भर दिया गया है, लेकिन सवाल जैसे के तैसे हैं', ऋषभ पंत की जा सकती थी जान
3 खिलाड़ी जो 1 साल के लिए टेस्ट में कर सकते हैं ऋषभ पंत को रिप्लेस, 2 ने नहीं किया है डेब्यू
'1 साल के लिए गया ऋषभ पंत', डॉक्टर और सुरेश रैना के बीच हुई बातचीत का वीडियो वायरल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31