Rishabh pant: Cricket News & Match Updates
IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 06ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளதால் இந்த அணியில் யார் யாருக்கும் இடம் கிடைக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Cricket Fraternity Hails India Women For U19 Women’s T20 World Cup Glory
Gavaskar Hopes Players Turning Out In Ranji Trophy Becomes A Habit Instead Of Box-ticking Exercise
Ranji Trophy: Himanshu Sangwan - The Railways Ticket Collector Who Uprooted Kohli’s Off-stump
Ranji Trophy: Kohli Returns As Delhi Win Toss, Elect To Bowl First Against Railways
Ranji Trophy: Everyone Is Very Motivated And Excited After Virat's Arrival, Says Delhi Captain Ayush Badoni
Ranji Trophy: Kohli Takes Centre-stage As Delhi Take On Railways (preview)
Kohli Joins Delhi Ranji Team, Trains At Arun Jaitley Stadium
ரஞ்சி கோப்பை 2025: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!
Rohit, Kohli Are Being Targeted And Forced To Play Domestic Cricket: Rashid Latif
Ranji Trophy: Jadeja Picks 12 Wickets To Guide Saurashtra To Resounding Victory Over Delhi
Ranji Trophy: Jadeja Takes Five While Batters Flounder On Return To Domestic Red-ball Cricket
W,W,W,W,W: रविंद्र जडेजा ने फिरकी के जादू से ऋषभ पंत की टीम हुई पस्त, अपनी टीम के लिए ऐसा करने वाले चौथे गेंदबाज बने
Rohit, Jaiswal, Pant And Gill Fall For Single-digit Scores On Ranji Trophy Return
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31