Rishabh pant: Cricket News & Match Updates
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயன ஐந்தாவது டெச்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். தொடர்ந்து இப்போட்டியில் அவர் அபாரமாக விளையாடியதுடன் 29 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 33 பந்துகளில் 184.85 ஸ்டிரைக் ரேட்டில் 61 ரன்கள் எடுத்த பந்த், அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதன்மூலம் அவர் தற்போது சில சாதனைகளையும் படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
5th Test: टीम इंडिया ने दूसरे दिन ऑस्ट्रेलिया पर बनाई 145 रनों की बढ़त, ऋषभ पंत ने खेली तूफानी पारी
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
ऋषभ पंत ने तोड़ा सचिन तेंदुलकर-कपिल देव का रिकॉर्ड, 147 साल में ऐसा करने वाले दुनिया के दूसरे क्रिकेटर बने
Pant Slams Fastest Test Fifty On Australian Soil By A Visiting Batter
VIDEO: ऋषभ पंत ने सिडनी में बल्ले से मचाई तबाही, 33 गेंदों में बना दिए 61 रन; ठोके 4 छक्के
5th Test: Pacers Star As India Take Four-run Lead After Bowling Out Australia For 181
5th Test: Hopefully In The Next Few Innings I Don't Get These Badges Of Honour, Says Pant
I Wasn't In Frame Of Mind To Take Charge, Says Pant On His Defensive Knock
BGT: We See Him As The Leader Of The Team, Says Pant On Rohit's Exclusion
Rohit Sharma Omission From Decisive Test 'Emotional' Says India's Rishabh Pant
5th Test: Bumrah Removes Khawaja After Boland Gives Australia Upper Hand
No Former Indian Player Has Complained Of Grass On SCG Pitch, Says Gavaskar
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் - காணொளி!
Scott Boland ने एक ओवर में चटकाए दो विकेट, मेलबर्न का शतकवीर NKR भी 'गोल्डन डक' पर हुआ ढेर; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31