Rishabh pant: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
ऋषभ पंत ने AUS की धरती पर बनाया गजब रिकॉर्ड, 143 साल बाद किया ऐसा कारनामा
5th Test: Boland Picks Six As Aus Bowl Out India For 157, Need 162 To Win Series
AUS vs IND, 5th Test: ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
Kohli Has Tried Everything, Now There's Self-doubt: Manjrekar
पंत की 'असाधारण' पारी ने ऑस्ट्रेलिया को हिलाकर रख दिया: सचिन तेंदुलकर
Scott Boland Got A Spell On Virat Kohli, Says Waugh
5th Test: Boland’s Four-fer, Pant’s 61 Leaves Match On Knife’s Edge At The SCG (ld)
5th Test: Bumrah Had Back Spasm And Went For Scans, Says Krishna
Pant’s 'remarkable' Knock Rattled Australia: Tendulkar
5th Test: Boland Picks Four Again To Leave Match On Knife’s Edge After Pant's Fiery 61
Rishabh Pant Lights Fuse As India Lead Australia By 145 In Final Test
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
5th Test: टीम इंडिया ने दूसरे दिन ऑस्ट्रेलिया पर बनाई 145 रनों की बढ़त, ऋषभ पंत ने खेली तूफानी पारी
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31