Rn baba
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; மும்பையை வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற அணிகள் மோதிய காலிறுதிச் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த காலிறுதி சுற்றில் லீக் சுற்றின் ஏ புள்ளி பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த மும்பை மற்றும் ஈ பிரிவில் 2ஆவது இடம் பிடித்த தமிழ்நாடு அணிகள் மோதின.
ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சக்சேனா ஆரம்பத்திலேயே முகமது சித்தார்த் வேகத்தில் டக் அவுட்டானார். அந்த நிலைமையில் 2ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தோமர் 24 ரன்களில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் அஜிங்கிய ரஹானே ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பிஸ்தா 37 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Rn baba
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், சாய் கிஷோர் அசத்த; தமிழ்நாடு அபார வெற்றி!
மத்திய பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Baba Aparajith ने मैदान पर किया बवाल, विवादित तरीके से आउट होने पर अंपायर से 5 मिनट तक…
तमिलनाडु क्रिकेट एसोसिएशन डिवीजन 1 टूर्नामेंट के एक मुकाबले में बाबा अपराजित और अंपायर की बीच जमकर बहस हुई जिसका वीडियो वायरल हो रहा है। ...
-
டிஎன்பிஎல் 2023: இந்திரஜித் அபாரம்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது டிராகன்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதமடித்து நெல்லைக்கு வெற்றியைத் தேடித்தந்த அருண் கார்த்திக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: காட்டடி அடித்த அபாரஜித்; நெல்லைக்கு 160 ரன்கள் இலக்கு!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: அபாரஜித் அதிரடியில் திருப்பூரை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
Duleep Trophy 2023: दिनेश कार्तिक ने दक्षिण क्षेत्र की टीम से बाबा इंद्रजीत को बाहर करने पर सवाल…
भारत के पूर्व विकेटकीपर दिनेश कार्तिक ने इस महीने के अंत में शुरू होने वाली दलीप ट्रॉफी के लिए तमिलनाडु के मध्यक्रम के बल्लेबाज बाबा इंद्रजीत को दक्षिण क्षेत्र की ...
-
Virat, Anushka Visit Mahakaleshwar Temple In Ujjain, Offer Prayers
Former Indian skipper Virat Kohli and actor-wife Anushka Sharma visited Mahakaleshwar Temple in Ujjain. ...
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
कौन हैं नीम करोली बाबा? वो गुरु जिसने विराट कोहली-अनुष्का शर्मा, जुकरबर्ग और स्टीव जॉब्स को किया प्रेरित
1960 और 70 के दशक में भारत की यात्रा करने वाले कई विदेशी फेमस लोगे नीम करोली बाबा से प्रभावित हुए। विराट कोहली पत्नी अनुष्का शर्मा के साथ बाबा की ...
-
बाबा राम रहीम का दावा, कहा- 'मैंने शुरू किया था टी-10 और टी-20 क्रिकेट'
फिलहाल पैरोल पर बाहर घुम रहे डेरा सच्चा सौदा के प्रमुख राम रहीम एक बार फिर से लाइमलाइट में आ गए हैं। उन्होंने दावा किया है कि टी10 और टी20 ...
-
விஜய் ஹசாரே கோப்பை: தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31