Rohit sharma: Cricket News & Match Updates
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தான் தேர்வுசெய்த அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமித்துள்ளார். அதன்படி ஹர்ஷா போக்லே தனது அணியின் தொடக்க வீரர்களக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலந்தின் பென் டக்கெட்டை ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
4th Test: Sundar Replaces Gill As Australia Win Toss, Elect To Bat First Against India
इस लोकप्रिय कमेंटेटर ने 2024 के लिए अपनी टेस्ट टीम चुनी, रोहित-विराट बाहर, ये तेज गेंदबाज बना कप्तान
BGT: Kaif Gives Preference To Jaiswal-Rahul Opening Pair For Boxing Day Test Against Australia
BGT 2024-25: Gavaskar Backs Nitish Reddy As India Ponder Bold Changes For Boxing Day Test
AUS vs IND 4th Test: मेलबर्न में होगी भारत और ऑस्ट्रेलिया की टक्कर! यहां पढ़े बॉक्सिंग-डे टेस्ट Match Preview
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
BGT: Controlled Aggression, Finding Joy In Batting For Long Brings KL Rahul Big Runs
IND vs AUS 4th Test: रोहित शर्मा ओपनिंग और NKR ड्रॉप! मेलबर्न टेस्ट के लिए बदलने वाली है Team India की प्लेइंग XI
टूटे पैर के साथ Shubman Gill से मिलने आई Fan Girl... लेकिन रोहित शर्मा ने तो तोड़ दिया दिल; देखें VIDEO
Axar Patel Announces Birth Of Baby Boy Haksh Patel
BGT: 'Respect The First Half An Hour...', Gavaskar's Piece Of Advice For Pant
BGT: Rohit Backs Youngsters Pant, Gill, Jaiswal To Put Up Strong Show In Last Two Tests
விராட் கோலி ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார் - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31