Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் முகது ஷிராஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More...
SL Vs IND SL Vs IND 1st ODI Black Arm Bands Anshuman Gaekwad Rohit Sharma Virat Kohli இலங்கை இந்தியா பிசிசிஐ அன்ஷுமான் கெய்க்வாட் ரோஹித் சர்மா விராட் கோலி SL Vs IND SL Vs IND 1st ODI Black Arm Bands Anshuman Gaekwad Rohit Sharma Virat Kohli இலங்கை இந்தியா
Related Cricket News for Rohit sharma - Tesst
1st ODI: Rahul & Shreyas In; Shiraz Makes Debut As Sri Lanka Win Toss & Opt To Bat First Vs India
Fast-bowler Mohamed Shiraz has been handed his debut cap as Sri Lanka win toss and elect to bat first against India in the ODI series opener here at the R Premadasa Stadium on Friday.
By IANS News • 2 years ago
இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
ஒரு புதிய சகாப்தத்துடன் புதிய தொடக்கத்துடன், புதிய பயிற்சியாளருடன் இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: 'आपका कैप्टन रोहित शर्मा बोल रहा हूं', रोहित शर्मा का धांसू वीडियो हो रहा है वायरल
श्रीलंका के खिलाफ वनडे सीरीज की शुरुआत से पहले भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने कप्तान रोहित शर्मा का एक वीडियो शेयर किया है।
By Shubham Sharma • 2 years ago
भारत बनाम श्रीलंका : विराट, रोहित 7 महीने बाद वनडे खेलेंगे
T20 World Cup: भारत और श्रीलंका के बीच तीन मैचों की वनडे सीरीज की शुरुआत आज यानी 2 अगस्त से हो रही है। टीम इंडिया टी20 सीरीज जीतने के बाद अब वनडे सीरीज पर भी कब्जा जमाना चाहेगी। टीम के वनडे कप्तान रोहित शर्मा और अनुभवी बल्लेबाज विराट कोहली सात महीने बाद वनडे मैच खेलेंगे।
By IANS News • 2 years ago
India Buoyant But Not In Sri Lanka To 'Chill': Rohit Sharma
India are still buoyant after their T20 World Cup triumph but skipper Rohit Sharma said Thursday his men were keeping focused ahead of their next engagement with Sri Lanka. Rohit and star batsman Vira
By AFP News • 2 years ago
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ராகுல் vs பந்த்: பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Was Lucky To Have A Few Conversations With Him, Says Rohit On Gaekwad’s Demise
CK Nayudu Lifetime Achievement Award: The cricketing fraternity in India is in mourning following the demise of former India cricketer and head coach Aunshuman Gaekwad on Wednesday night, and captain Rohit Sharma paid his tribute to him, adding that it was his good fortune to have a few conversations with him.
By IANS News • 2 years ago
सफ़ेद बॉल क्रिकेट में धोनी की बराबरी पर हैं रोहित: रवि शास्त्री
T20 World Cup: टीम इंडिया के पूर्व मुख्य कोच रवि शास्त्री ने एमएम धोनी और रोहित शर्मा का जिक्र करते हुए कहा है कि इन दोनों खिलाड़ियों की समझ सफ़ेद बॉल क्रिकेट में लगभग एक जैसी है।
By IANS News • 2 years ago
It's A Tough Call; They Have Won Us A Lot Of Games, Says Rohit On Rahul-Pant Toss-up
ODI World Cup: Ahead of the three-match ODI series against Sri Lanka starting on Friday, India skipper Rohit Sharma admitted that choosing between K.L. Rahul and Rishabh Pant for the wicketkeeper’s slot will be a tough call, citing that the duo have won a lot of matches for the country in the past.
By IANS News • 2 years ago
Rohit Sharma's Tactical Acumen On Par With MS Dhoni In White-ball Cricket: Ravi Shastri
T20 World Cup: Former India cricketer and head coach Ravi Shastri said current Test and ODI skipper Rohit Sharma's tactical acumen is on par with two-time World Cup-winning captain MS Dhoni in white-ball cricket.
By IANS News • 2 years ago
England's Joe Root Regains Pole Position In ICC Men's Test Batting Rankings
Cricket World Cup League: England batter Joe Root has regained the pole position in the ICC Men’s Test Batting Rankings. Root has dethroned New Zealand’s Kane Williamson to take the top spot and now begin his ninth stint as the top-ranked batter in men’s Tests.
By IANS News • 2 years ago
வலைபயிற்சியில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement