Rohit sharma: Cricket News & Match Updates
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங், அத்தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனையை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும், இத்தொடரில் யார் துருப்புச்சீட்டாக இருப்பார் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். என்னை பொறுத்தவரையில் அவர் தான் துருப்புச்சீட்டாக இருப்பார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
Ahead Of Selection Day, Looking At India's Likely Squad For The T20 World Cup
DC vs MI: 43rd Match, Dream11 Team, Indian Premier League 2024
PCB To Explore Options If Team India Doesn’t Play Champion Trophy In Pakistan
Irfan Pathan ने कर दी भविष्यवाणी, बोले - 'ये हैं T20 World Cup के लिए इंडियन टीम के टॉप-3 बल्लेबाज़'
WATCH: जयपुर ट्रैफिक में फंसी MI की टीम बस, फैंस लगाने लगे रोहित शर्मा के नाम के नारे
T20 WC खेलेंगे यशस्वी! सेंचुरी ठोकने के बाद रोहित शर्मा से बोली दिल की बात
VIDEO: यशस्वी ने मारा बुमराह को ज़बरदस्त छक्का, देखते रह गए रोहित और पांड्या
हरभजन सिंह ने कर दी भविष्यवाणी, बोले - 'रोहित के बाद संजू सैमसन को होना चाहिए टी20 टीम का कप्तान'
After Rohit Sharma, Axar Patel And Mukesh Kumar Express Unhappiness Over Impact Player Rule
Virat And Rohit Should Be India’s Openers In Men’s T20 World Cup, Says Sourav Ganguly
IPL 2024: Sandeep Sharma’s Five-fer Restricts Mumbai Indians To 179/9
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
IPL 2024: पहले ओवर में बोल्ट का कहर जारी, रोहित को कप्तान संजू के हाथों इस तरह करवाया कैच आउट, देखें Video
Sourav Ganguly ने कर दी भविष्यवाणी, बोले- 'T20 WC में विराट और रोहित को करनी चाहिए ओपनिंग'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31