Rohit sharma: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!
இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2024: MI V CSK Overall Head-to-head; When And Where To Watch
Mumbai Indians के लिए बस ड्राइवर बन गए रोहित शर्मा, हिटमैन का मज़ेदार वीडियो हुआ वायरल
Michael Vaughan ने कर दी भविष्यवाणी, बोले- 'IPL 2025 में CSK के लिए खेलेंगे रोहित शर्मा'
MI vs CSK: 29th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL मैच की वजह से हुई बहस, रोहित शर्मा के आउट होते ही चली गई किसान की ज़ान
Haven’t Thought About Retirement; Hopefully India Plays In 2025 WTC Final, Says Rohit Sharma
गलतफहमी मत पालिए जनाब, वर्ल्ड कप जीते बिना नहीं रिटायर होने वाले रोहित शर्मा!
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த ரீஸ் டாப்லி; ஆச்சரியத்தில் உறைந்த ரோஹித் - காணொளி!
REECE TOPLEY ने पकड़ा रोहित शर्मा का बवाल कैच, सुपरमैन बनकर लपक लिया था बॉल; देखें VIDEO
IPL 2024: Du Plessis Admits RCB 'don't Have As Many Weapons' In Their Bowling Arsenal
LIVE मैच में दिखा रोहित और विराट का याराना, वायरल हुआ RoKo का BroMance VIDEO
VIDEO: 'इसके दिमाग में वर्ल्ड कप चल रहा है', रोहित शर्मा ने लाइव मैच में लिए डीके के मज़े
IPL 2024: Ishan, Surya Fifties After Bumrah Fifer Helps Mumbai Indians Beat RCB By 7 Wickets (Ld)
IPL 2024: Ishan, Surya Hammer Blazing Fifties As Mumbai Indians Thrash RCB By 7 Wickets
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31