Rohit sharma: Cricket News & Match Updates
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைக் குவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி 6 ஓவர்களில் 75 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இஷான் கிஷன் 42 ரன்களுக்கும், திலக் வர்மா 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2024: Shepherd's 10-ball 39 Tops Fifties By Shaw, Stubbs As MI Beat DC By 29 Runs (ld)
IPL 2024: Fifties By Shaw, Stubbs In Vain As MI Beat DC By 29 Runs
IPL 2024: Shepherd Blasts 10-ball 39* As Mumbai Indians Post 234/5 Against Delhi Capitals
WATCH: अक्षर पटेल Rocked रोहित शर्मा Shocked, क्लीन बोल्ड करके हिटमैन को किया आउट
IPL 2024: पहली जीत की तलाश कर रही MI को लेकर बोला यह खिलाड़ी, कहा- फाइनल के लिए कर सकती है क्वालीफाई
IPL 2024: With SKY Set To Return, MI Look For Full Points Against Struggling DC (preview)
Fact Check: रोहित शर्मा की कप्तानी से डरती है CSK... क्या सच में माइकल हसी ने दिया वायरल बयान?
MI vs DC: 20th Match, Dream11 Team, Indian Premier League 2024
மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
IPL 2024: डेविड वॉर्नर ने सिर्फ 1 छक्का मारकर ही रचा इतिहास, तोड़ा हिटमैन रोहित शर्मा का रिकॉर्ड
रोहित की जगह हार्दिक को MI का कप्तान बनाये जानें पर बोले शास्त्री, कहा- यह मालिकों का फैसला है क्योंकि वे....
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने MI पर किया तीखा हमला, कहा- जिस तरह से रोहित को हटाया वह भी सही नहीं था
IPL 2024: 'What Wrong Has Rohit Done', Fans Would Be Thinking, Says Navjot Sidhu On MI Captaincy Change
IPL 2024: Shane Bond Hails RR Bowler's 'collective Effort' In Restricting MI On Below-par Score
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31