Rohit sharma: Cricket News & Match Updates
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் சேர்த்த நிலையில் சோயப் பஷீர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
4th Test: 'Trying To Keep In Mind What My Team Needs', Says Yashasvi Jaiswal
पुजारा की अनदेखी किये जानें पर इस पूर्व क्रिकेटर ने जताई नाराजगी, कहा- उनका इंटरनेशनल करियर खत्म हो गया है?
4th Test: Spinners Help England Take The Upper Hand As India Trail By 134 Runs (ld)
यशस्वी जायसवाल ने की डॉन ब्रैडमैन के महारिकॉर्ड की बराबरी, 7 पारी मे 618 रन ठोककर की रिकॉर्ड्स की बारिश
हैरान परेशान BEN STOKES... यशस्वी के नॉट आउट होने पर नहीं कर पाए यकीन
4th Test: Jaiswal, Gill Take India To 34/1 After Root Remains Unbeaten On 122 In England’s 353 (Ld)
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
WATCH: कैमरामैन पर भड़के रोहित शर्मा, बोले- 'मुझे क्या दिखा रहा है'
WATCH: 'मेरे को भी डर लगता है उनसे', फैनगर्ल औऱ यशस्वी का वीडियो हुआ वायरल
4th Test: Akash Deep Handed Debut Cap, Ahmed Returns Home As England Opt To Bat First Vs India
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
CLOSE-IN: Bazball Or Not, England Will Come All Guns Blazing At Ranchi (IANS Column)
IPL 2024: Rishabh Pant Is Doing His Keeping Drills, But That Will Take Time, Says Parthiv Patel
पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर का दावा, रांची टेस्ट में बुमराह के नहीं खेलने से इस गेंदबाज पर पड़ेगा काफी दबाव
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31