Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
நான் 3ஆவது இடத்தில் விளையாடுவதை வெறுக்கிறேன் - ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கேப் டவுன் நகரில் நடைபெறுகிறது. இத்தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அதனால் குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் சுமாராக விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IND V SA: Rohit Praises Elgar But Aims To Ruin His Plans For A Perfect Farewell In 2nd Test
World Test Championship: India captain Rohit Sharma on Tuesday praised his South Africa counterpart Dean Elgar who will be playing his farewell game in the second and final Test starting here on Wednesday but said his team will do its best to win the match and salvage the two-match.
By IANS News • 2 years ago
ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இரண்டாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா குணமடைந்துள்ளதால் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா மீது நம்பிக்கை வைப்பதாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
India Highly Overrated In T20I And Test Cricket: Kris Srikkanth Advises Team To Stop Resting On Past Laurels
Kris Srikkanth: Former India cricketer Kris Srikkanth unleashed a scathing critique on the Indian side, labelling them as overrated in Test cricket on the backdrop of India's recent inning and 32-run defeat in the first Test match against Proteas at Centurion.
By IANS News • 2 years ago
SA vs IND: Dream11 Prediction Match 2nd Test, South Africa vs India ODI Series 2023
The first test between South Africa and India on Boxing Day ended in a dominating win.
By Rawat Karan • 2 years ago
IND vs SA: रोहित शर्मा के पास साउथ अफ्रीका के खिलाफ दूसरे टेस्ट में इतिहास रचने का मौका, धोनी-गांगुली से निकल सकते हैं आगे
India vs South Africa 2nd Test: भारतीय कप्तान और स्टार बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) के पास साउथ अफ्रीका के खिलाफ बुधवार (3 जनवरी) को केपटाउन के न्यूलैंड्स में होने वाले दूसरे और आखिरी टेस्ट मैच में कुछ खास...
By Saurabh Sharma • 2 years ago
விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடித்தேன் - டேவிட் பெட்டிங்ஹாம்!
தடுமாற்றமான சமயங்களில் விராட் கோலியின் டெக்னிக்கை காப்பி அடிப்பேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
जसप्रीत बुमराह साउथ अफ्रीका के खिलाफ तोड़ सकते है जेम्स एंडरसन का ये खास रिकॉर्ड
जसप्रीत बुमराह साउथ अफ्रीका के खिलाफ 3 जनवरी से शुरू हो रहे टेस्ट मैच में जेम्स एंडरसन का रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nitesh Pratap • 2 years ago
केएल राहुल को लेकर इस पूर्व क्रिकेटर ने दिया बड़ा बयान, कहा- वो छठे नंबर पर भारत के लिए एसेट हैं
भारत और साउथ अफ्रीका के बीच दो मैचों की टेस्ट सीरीज का आखिरी मैच 3 जनवरी से न्यूलैंड्स, केप टाउन में खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
Venkatesh Prasad Hopes In 2024, India Manage To End The Drought Of ICC Titles
World Test Championship Final: As the year draws to a close and the Indian cricket fans commiserate with themselves in despair after the embarrassing defeat to South Africa in the first Test of the series, former India pacer Venkatesh Prasad hoped, in his New Year wishes, to see the team winning a championship.
By IANS News • 2 years ago
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சிறப்பான முறையில் தயாராகி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறும் வகையில் விளையாடுவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'ऐसा नहीं है कि हम बाहर बल्लेबाजी करना नहीं जानते', हार के बाद रोहित शर्मा का तीखा जवाब
भारतीय कप्तान रोहित शर्मा ने साउथ अफ्रीका के खिलाफ मिली पहले टेस्ट की हार के बाद कहा है कि उनकी टीम जानती है कि बाहर कैसे बल्लेबाजी करनी है।
By Shubham Sharma • 2 years ago
आकाश चोपड़ा ने चुनी 2023 की बेस्ट वनडे XI, रोहित को बनाया कप्तान लेकिन ऑस्ट्रेलिया का कोई खिलाड़ी नहीं
पूर्व क्रिकेटर औऱ मशहूर कमेंटेटर आकाश चोपड़ा (Aakash Chopra) ने साल 2023 की अपनी बेस्ट वनडे इलेवन चुनी है। उन्होंने भारत के सबसे ज्यादा छह खिलाड़ियों की जगह दी है। इसके अलावा साउथ अफ्रीका के दो, न्यूजीलैंड,पाकिस्तान और...
By Saurabh Sharma • 2 years ago
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நல்ல திறமை இருந்தும் இந்திய அணியால் குறைந்த வெற்றிகளையே பெற்றுள்ளது - மைக்கேல் வாகன்!
உலகிலேயே திறமைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத போதிலும் இந்தியா மட்டுமே குறைவான சாதனை வெற்றிகளை பெற்று வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement