Rohit sharma: Cricket News & Match Updates
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக டேரல் மிட்சல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களையும் குவித்து அசத்தினர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
World Cup 2023: रनमशीन विराट कोहली ने 95 रन की पारी खेलकर वो रिकॉर्ड बना दिया जो दुनिया का कोई क्रिकेटर नहीं बना पाया
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாதனை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; இந்தியா த்ரில் வெற்றி!
सिक्सर किंग Rohit Sharma ने तोड़ा एबी डी विलियर्स का महारिकॉर्ड, ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बने
114 kph... स्पिनर से मिडियम पेसर बने कुलदीप यादव, फिर रोहित शर्मा नहीं रोक सके हंसी; देखें VIDEO
World Cup 2023: शुभमन गिल के पास वर्ल्ड रिकॉर्ड बनाने का मौका, भारत-न्यूज़ीलैंड मुकाबले में बन सकते है ये रिकॉर्ड्स
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
பாகிஸ்தான் தோல்விக்கு ரோஹித் சர்மா தான காரணம் - மைக்கேல் வாகன் கலகலப்பு!
Men’s ODI WC: India Faces Huge Challenge In Filling Hardik Pandya-sized Hole Against New Zealand
WATCH: 'रोहित शर्मा ने डीजे को मना किया था कि दिल-दिल पाकिस्तान मत बजाना'
Men’s ODI World Cup: Kuldeep Yadav Credits Indian Pace Attack For The Success In World Cup
Men’s ODI WC: Kohli Always Plays The Situation And That’s Why He Is Brilliant In Run Chases, Says Hussain
Men's ODI WC: Hardik Pandya To Not Travel To Dharamsala For New Zealand Match Due To Ankle Injury, Says BCCI
भारत-बांग्लादेश मैच के बाद World Cup 2023 Points Table में हुआ उलटफेर,सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ियों की लिस्ट
இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31