Rohit sharma: Cricket News & Match Updates
இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வழக்கத்துக்கு மாறாக 5 நாள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களில் முடிவடைந்து விடும் நிலையில் பல நாட்கள் கழித்து அகமதாபாத் போட்டி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது. நடப்பு தொடரில் ஒரே ஒரு முறை தான் 400 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக 400 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இந்த போட்டியில் இருந்தது. குறிப்பாக புதிய பந்தை ரோஹித் சர்மா விரைவாக எடுத்தது, ஆஸ்திரேலிய அணி ரன் குவிக்க சாதகமாக அமைந்து விட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. மேலும் புதிய பந்தை எடுத்து இரண்டு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா வழங்கினார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
LIVE मैच में शुभमन गिल पर भड़के रोहित शर्मा, गंदी बात स्टंप में हुई कैद, देखें VIDEO
'3 स्टंप ओर होते...' रोहित शर्मा ने लिया बेहद खराब DRS, VIDEO देख भड़के फैंस
Ishan Kishan को थप्पड़ मारने दौड़े रोहित शर्मा, कैमरे में कैद हुई शर्मनाक घटना; देखें VIDEO
केएस भरत ने छोड़ा ट्रेविस हेड का आसान सा कैच, कप्तान रोहित शर्मा का आया ऐसा रिएक्शन, देखें VIDEO
IND V AUS, 4th Test: Rohit Sharma, Steve Smith Receive Special Test Caps From PM Modi And Anthony Albanese
IND Vs AUS: 'You've Got To Give Him Enough Innings', Rohit Backs Srikar Bharat Ahead Of 4th Test
ரவீ சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா!
'जानवरों को बचाकर होली खेलना', ट्वीट करके ट्रोल हुए रोहित शर्मा
டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு வார்னிங் கொடுத்த ரோஹித் சர்மா!
தோல்விக்கு ரோஹித்தின் முட்டாள்தனம் தான் காரணம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
इंदौर टेस्ट में भारत की हार के बाद सुनील गावस्कर बोले, भारतीय बल्लेबाजों में पिच का था खौफ
इंदौर में भारत की हार पर रवि शास्त्री ने की आलोचना
CLOSE-IN: Test Cricket Should Not Be Made Into A Farce
WTC Final Scenarios: Victory In Ahmedabad Will Confirm India's Spot After Defeat In Indore
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31