Rohit sharma: Cricket News & Match Updates
ஜூலன் கோஸ்வாமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி 39 வயதை எட்டியுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு ஓய்வை அறிவிப்பதாக இருக்கிறார். இந்திய மகளிர் அணிக்காக கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள், 202 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜுலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதோடு இந்திய மகளிர் அணிக்காக தொடர்ச்சியாக பல ஆண்டு காலம் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருப்பது குறித்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
India vs Australia 1st T20I: मोहाली के मैदान पर भिड़ेगी भारत-ऑस्ट्रेलिया की टीम, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
1st T20I: India Will Look To Search Ideal Playing XI Against Well-Balanced Australia Before T20 World Cup
VIDEO : 'इतना लंबा सवाल पूछते हो यार'. रिपोर्टर का सवाल सुनकर रोहित शर्मा के उड़े होश
भारत-ऑस्ट्रेलिया के पहले T20I में बन सकते हैं कई बड़े रिकॉर्ड, जानें संभावित प्लेइंग XI और एक-दूसरे के खिलाफ रिकॉर्ड
இந்திய அணியின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
'राहुल गांधी करेंगे टी-20 वर्ल्ड कप में इंडियन टीम के लिए ओपनिंग', Live शो में हुआ बड़ा ब्लंडर
43 महीने बाद उमेश यादव को क्यों मिली भारतीय टी-20 टीम में जगह, कप्तानी रोहित शर्मा ने किया खुलासा
உமேஷ் யாதவை மீண்டும் அணியில் சேர்த்தது குறித்து ரோஹித் சர்மா விளக்கம்!
विराट कोहली के ओपनिंग करने को लेकर रोहित शर्मा का बड़ा बयान,कहा- मेरी राहुल द्रविड़ से बात हुई थी..
ਮਿਸ਼ੇਲ ਜਾਨਸਨ ਦੀ ਟੀਮ ਇੰਡੀਆ ਨੂੰ ਚੇਤਾਵਨੀ, ਜੇਕਰ ਇਹ ਗਲਤੀ ਕੀਤੀ ਤਾਂ ਚੁਕਾਉਣੀ ਪਵੇਗੀ ਵੱਡੀ ਕੀਮਤ
Rohit Sharma: Team Will Continue With Attacking Batting Approach
उमेश यादव को साढ़े 3 साल बाद क्यों चुना? रोहित शर्मा ने दिया जवाब
Rohit Sharma: Umesh Bowled Really Well In IPL, Gives Us The Option To Bowl With Him Upfront
'क्या खिचड़ी पक रही है वो हमें पता है', रोहित शर्मा ने खत्म किया ओपनर्स को लेकर सस्पेंस
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31