Rohit sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரை சென்னை அணி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பின்னர் தற்போது 15ஆவது ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. காரணம் இந்த 15ஆவது ஐபிஎல் தொடர் கட்டாயம் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்ந்து புதிதாக இரண்டு அணிகள் இந்த தொடரில் விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி 2 புதிய அணிகள் ஏலத்தில் வாங்கப்பட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணையும் கிட்டத்தட்ட தயாராகி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் அவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
'मोहे आई न जग की लाज, मैं इतना जोर से नांची आज की घूंघरू टूट गए'
'Hitman' Rohit Sharma Applauds Shreyas Iyer After Remarkable Performance On Debut
'क्या सिक्कों में चिप थी', जहीर खान ने रोहित शर्मा के तीनों टी-20 में टॉस जीतने पर ली चुटकी
'Did The Coins Have A Secret Chip, Just Like The Currency Notes?' Zaheer Amazed With Rohit's Success At Toss
रोहित शर्मा ने चुनी AUS की ऑलटाइम XI, 3 तेज गेंदबाजों को किया शामिल
சிம்மன்ஸின் ஆல்டைம் டி20 அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி!
पहली सीरीज जीत के बाद बोले कप्तान रोहित शर्मा, कहा- गेंदबाजी रही सीरीज का सबसे बड़ा प्लस पॉइंट
रोहित शर्मा को उस पर बहुत विश्वास और वो T20 वर्ल्ड कप 2022 के लिए ऑस्ट्रेलिया जाएगा- दिनेश कार्तिक
Bowling Was Our Strength In The T20 Series Win Against New Zealand, Says Indian Skipper Rohit Sharma
IND vs NZ: கோலியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா!
இந்திய அணி தற்போது அதிக பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது - ரோஹித் சர்மா!
लेंडल सिमंस ने चुनी अपनी ऑलटाइम T20 XI, भारत के 4 खिलाड़ियों को दी जगह
VIDEO: रोहित शर्मा ने जीता दिल, ट्रॉफी जीतने के बाद ऐसा कर दिलाई धोनी-कोहली की याद
VIDEO : चाहर ने मारा छ्क्का तो रोहित ने किया डगआउट से सैल्यूट, वीडियो हुआ वायरल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31