Roston chase: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: விண்டீஸை 135 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி பலப்பரீட்சை நடத்ததியது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேய்ஸ் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Roston chase - Tesst
T20 World Cup: When We Control The Powerplay, We Come Out On Top, Says Chase
T20 World Cup: Powell Lauds Chase And Hope For Fantastic Win Against USA
Hope blasts West Indies to crucial win over USA
T20 World Cup: Hope, Chase Dominate USA To Set Nine-wicket Victory For WI
T20 World Cup: West Indies Need To Improve Their Dot-ball Percentage In Middle Overs, Says Roston Chase
T20 World Cup: Captain Assad Vala 'proud Of PNG's Fightback' In Loss Against West Indies
T20 World Cup: WI Survive PNG Scare To Clinch Five Wickets Victory
T20 WC 2024: WI की जीत में चमके गेंदबाज और चेज़, रोमांचक मैच में PNG को 5 विकेट से दी मात
T20 World Cup: WI Captain Powell 'pleased' To Have Three Quality Spinners In Squad
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
वेस्टइंडीज ने दूसरे टी-20 में भी दी SA को मात, 2-0 से सीरीज में हासिल की अजेय बढ़त
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
WATCH: 3D प्लेयर कैमरून ग्रीन! डाइव मारा और एक हाथ से लपक लिया हैरतअंगेज कैच
WI Name Squad For Last Two T20Is Against England; Alazarri, Hetmyer Rested
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31