Rr vs gt head to head
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைடடுத்து களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஃபகர் ஸமான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Rr vs gt head to head
-
பிஎஸ்எல் 2024: அரைசதம் கடந்த ஃபகர், ஷஃபிக்; கராச்சி கிங்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
QUE vs LAH: Match No. 28, Dream11 Team, Pakistan Super League 2024
Lahore Qalandars have been eliminated and this is their final match of the PSL 2024. ...
-
ISL vs MUL: Match No. 27, Dream11 Team, Pakistan Super League 2024
Multan Sultans are at the top of the points table and have qualified for the playoffs in the PSL 2024. ...
-
KAR vs LAH: Match No. 26, Dream11 Team, Pakistan Super League 2024
Lahore Qalandars have been eliminated from the PSL 2024. ...
-
MUM-W vs GUJ-W: Match No. 16, Dream11 Team, Women’s Premier League 2024
Gujarat Giants are at the bottom of the points table in the WPL 2024. ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
AFG vs IRE: Dream11 Prediction 2nd ODI, Afghanistan vs Ireland ODI Series 2024
Afghanistan won the 1st ODI to take a 1-0 lead in the series. ...
-
PES vs QUE: Match No. 25, Dream11 Team, Pakistan Super League 2024
Both Peshawar Zalmi and Quetta Gladiators have nine points each on the points table in the PSL 2024. ...
-
NZ vs AUS: Dream11 Prediction Match 2nd Test, Australia tour of New Zealand 2024
Australia have a 1-0 unassailable lead in this two-match test series ...
-
ISL vs KAR: Match No. 23, Dream11 Team, Pakistan Super League 2024
Both teams need this win to make it to the playoffs of the PSL 2024. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
AFG vs IRE: Dream11 Prediction 1st ODI, Afghanistan vs Ireland ODI Series 2024
Ireland won the One-Off test against Afghanistan in Abu Dhabi. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பழி தீர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31