Advertisement
Rr vs lsg: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: ஆவேஷ் கான் அபாரம்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து ரியான் பாராக் கேப்டனாக செயல்படுகிறார். மேற்கொண்டு அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. Read More...
RR Vs LSG Yashasvi Jaiswal Vaibhav Suryavanshi Avesh Khan Tamil Cricket News Lucknow Super Giants Vs Rajasthan Royals
Related Cricket News for Rr vs lsg - Tesst
ஐபிஎல் 2025: மார்க்ரம், பதோனி அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 181 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
துருவ் ஜுரெலின் சிறப்பான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த்; காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
RR vs LSG Dream11 Prediction, IPL 2025: संजू सैमसन या ऋषभ पंत, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
RR vs LSG Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 36वां मुकाबला शनिवार, 19 अप्रैल को राजस्थान रॉयल्स और लखनऊ सुपर जायंट्स के बीच सवाई मानसिंह स्टेडियम, जयपुर में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
பந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம் - சஞ்சு சாம்சன்!
களத்திற்கு வெளியே நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்துள்ளதால் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு ஒவ்வொரு பந்திலும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்!
நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அணியின் எண்ணிக்கை 220 ரன்களைத் தாண்டி இருக்கும். அந்த 20 ரன்கள்தான் தற்போது எங்களுக்கு சற்று பின்னடைவை தந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம்; பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக நுழைந்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எனும் பெருமையையும் பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராகுல், ஹூடா அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: க்ளீன் போல்டாகிய டி காக், ஸ்டொய்னிஸ் -வைரல் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர்கள் குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா மயங்க் யாதவ்? - ஸ்ரீதரன் ஸ்ரீரம் பதில்!
நாளைய போட்டிக்கு முன்னதாக மயங்க் யாதவிற்கு இறுதி சோதனையை நடத்துவோம், அதன் பிறகு மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் பங்கேற்பது குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று லக்னோ அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement