Ruturaj gaikwad: Cricket News & Match Updates
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. .
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
IPL 2024: 'He Knows When To Attack', Hussey Calls Gaikwad 'one Of The Smartest Players'
WATCH: कमिंस ने किया गायकवाड़ का रनआउट मिस, देखने लायक था काव्या मारन का रिएक्शन
IPL 2024: 'Needed To Dictate The Terms To Batters; It Paid Dividends', Says Tushar Deshpande
IPL 2024: Gaikwad, Mitchell Fifties, Deshpande’s Four-fer Lead CSK To Massive 78-run Win Over SRH
IPL 2024: Tushar Deshpande’s Four-fer Leads CSK To A Massive 78-run Win Over SRH
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
IPL 2024: गायकवाड़-मिचेल और तुषार का शानदार प्रदर्शन, CSK ने SRH को 78 रन से दी करारी मात
IPL 2024: Ruturaj Gaikwad, Daryl Mitchell Fifties Propel CSK To Massive 212/3 Against SRH
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
IPL 2024: कप्तान गायकवाड़ और मिचेल ने जड़े अर्धशतक, चेन्नई ने हैदराबाद को दिया 213 रन का लक्ष्य
IPL 2024: Sunrisers Hyderabad Win Toss And Elect To Bowl First Against Chennai Super Kings
IPL 2024: CSK V SRH Overall Head-to-head; When And Where To Watch
CSK vs SRH: 46th Match, Dream11 Team, Indian Premier League 2024
हेडन की नज़रों में धोनी-विराट नहीं ये क्रिकेटर है IPL 2024 का क्लीन हिटर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31