Ruturaj gaikwad: Cricket News & Match Updates
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கெய்க்வாட்டிற்கு வாய்ப்புள்ளது - கிரண் மோர்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில் ரோஹித், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
IRE vs IND 2nd T20I, Dream 11: ऋतुराज गायकवाड़ को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें ये तीन बल्लेबाज
धोनी के दुलारे का मैदान पर हुआ ब्रेन फेड, एक ही छोर पर दौड़ पड़े यशस्वी और गायकवाड़; देखें VIDEO
भारत और आयरलैंड के पहले T20I को लेकर आई बुरी खबर, बुमराह के फैंस को लग सकता है झटका
Cricket News: Marriage Will Not Hamper My Career As A Cricketer, Says Ruturaj Gaikwad’s Wife Utkarsha
IRE vs IND T20: आयरलैंड के खिलाफ कप्तानी के साथ वापसी करेंगे बुमराह, प्रसिद्ध कृष्णा की भी टीम में
India Squad For Ireland T20Is: Bumrah To Make Comeback As India’s Captain For T20I Series Against Ireland, Prasidh Also Returns
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
आयरलैंड दौरे के लिए भारतीय टीम में बुमराह की हुई वापसी, संभालेंगे टीम की कमान
ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட ஆஃப்கான் வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!
ODI Series: टखने में सूजन के कारण मोहम्मद सिराज को वेस्टइंडीज सीरीज के लिए वनडे टीम से रिलीज किया गया
Mohd Siraj Returns Home After Being Rested For West Indies ODIs To Manage Workload: Report
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
अंबाती रायडू ने किया बड़ा खुलासा, कहा- धोनी की जगह ये खिलाड़ी होगा सीएसके का अगला कप्तान
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31