Ruturaj gaikwad: Cricket News & Match Updates
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
भारतीय क्रिकेट टीम Asian Games 2023 में नेपाल के खिलाफ खेलने उतरेगी पहला मैच,जानें कहां देख पाएंगे मैच औऱ संभावित XI
Asian Games: Everyone Is Really Eager To Win Gold For The Country And Stand Up On The Podium, Says Gaikwad
நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
Asian Games: India Men’s Team Is A Very Strong Side; Expect Them To Come Back With The Gold Medal, Says WV Raman
IND vs AUS: गिल-गायकवाड़, राहुल और सूर्यकुमार ने पचासा जड़कर बनाया अनोखा रिकॉर्ड, इतिहास में तीसरा बार हुआ ऐसा
1st ODI: हार के बाद बोले ऑस्ट्रेलियाई कप्तान कमिंस, कहा- हमारी नज़रें बड़े टूर्नामेंट पर है
1st ODI: भारत की जीत में चमके शमी, गायकवाड़ और गिल, ऑस्ट्रेलिया को 5 विकेट से हराया
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
माही भाई हमेशा कहते हैं, ऋतुराज गायकवाड़ ने आखिरकार बता दिया एमएस धोनी का 'गुरु मंत्र'
Mahi Bhai Always Says ‘take One Game At A Time, Don’t Worry About Future’: Ruturaj Gaikwad
ऋतुराज ने रिंकू सिंह की तारीफ में पढ़े कसीदे- बोले 'वो सबके फेवरेट हैं',
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31