Ruturaj gaikwad: Cricket News & Match Updates
இந்தியா - ஆஸ்திரேலிய தொடர் மலிவடைந்துவிட்டது - மைக்கேல் ஹஸி விமர்சனம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வென்று தொடரை வெல்வதற்கு கடுமையான போட்டி போட்டு வருகின்றன. முன்னதாக 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
அதிலும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றும் இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியை சந்தித்ததால் இந்திய வீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். அந்த சோகத்திலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த இரண்டு நாட்களில் இப்படி ஒரு தொடரை பிசிசிஐ நடத்துவது ரசிகர்களை கோபமடைய வைத்தது. மறுபுறம் 6ஆவது முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியினர் அதை முழுமையாக கொண்டாடி முடிப்பதற்கு முன்பாக இத்தொடரில் களமிறங்கினர். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
इस पूर्व क्रिकेटर ने बांधें गायकवाड़ की तारीफों के पुल, कहा- उन्हें तीनों फॉर्मेट में खेलना चाहिए
I Am Amazed At Maxwell’s Technique Every Time I Look At It, Says R Sridhar
இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
It’s Just That The Conditions Are Slightly Tougher For Them, Says Ruturaj Gaikwad On India’s Death Bowling
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
गायकवाड़ के शतक पर मैक्सवेल का शतक पड़ा भारी, ऑस्ट्रेलिया ने रोमांचक मैच में भारत को 5 विकेट से हराया
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
गायकवाड़ ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले T20I शतक के साथ लगाई रिकॉर्ड्स की झड़ी, कोहली- रोहित की लिस्ट में हुए शामिल
IND vs AUS, 3rd T20I: ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதம்; ஆஸிக்கு 223 டார்கெட்!
Cannot Fault The Endeavour From The Bowling And Batting Groups, Says Australia Coach Borovec
Be Fearless, Take The Bowlers On; Was Fully Sure Of My Decisions, Says Yashasvi Jaiswal
यशस्वी जायसवाल, ऋतुराज गायकवाड़ और ईशान किशन ने बनाया अनोखा रिकॉर्ड, भारत के T20I इतिहास में पहली बार हुआ ऐसा
T20Is: Jaiswal, Kishan, Gaikwad Fifties Guide India To 44-run Win Over Aussies
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31