Ruturaj gaikwad: Cricket News & Match Updates
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது ஒருநாள் - ஆறுதல் வெற்றியை ஈட்டுமா ஆஸ்திரேலியா?
அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இதில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
सूर्यकुमार यादव और ऋतुराज गायकवाड़ इतिहास रचने की कगार पर, एक साथ तोड़ सकते हैं विराट कोहली का महारिकॉर्ड
In T20s You Always Have To Be Ahead Of The Game Mentally: Ruturaj Gaikwad
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
4th T20I: Rinku, Jitesh, Jaiswal Help India To 174/9 Against Australia
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
T20 WC में कौन करेगा इंडियन टीम के लिए ओपनिंग? एक नहीं ये 5 हैं दावेदार
Let's Hope Prasidh Gets Better From Here, Says Ashish Nehra Ahead Of Fourth India-Australia T20I
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
सिर्फ ये तीनों खिलाड़ी साउथ अफ्रीका दौरे पर होंगे तीनों फॉर्मट्स का हिस्सा
இந்தியா - ஆஸ்திரேலிய தொடர் மலிவடைந்துவிட்டது - மைக்கேல் ஹஸி விமர்சனம்!
इस पूर्व क्रिकेटर ने बांधें गायकवाड़ की तारीफों के पुल, कहा- उन्हें तीनों फॉर्मेट में खेलना चाहिए
I Am Amazed At Maxwell’s Technique Every Time I Look At It, Says R Sridhar
இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
It’s Just That The Conditions Are Slightly Tougher For Them, Says Ruturaj Gaikwad On India’s Death Bowling
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31