Advertisement
Ruturaj gaikwad: Cricket News & Match Updates
Advertisement
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட் விருப்பம்!
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இளம் வீரரான ருதுராஜ், கடந்த 2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த பேட்டா் (635) என்ற பெருமை பெற்றவா். மேலும் 2021 இந்திய ‘ஏ’ மற்றும் சீனியா் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
அதன்பின் நடப்பாண்டு விஜய் ஹஸாரே கோப்பை போட்டி காலிறுதியில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் உள்பட 4 சதங்களைச் சோ்த்து மொத்தம் 660 ரன்களை விளாசினாா் ருதுராஜ். மேலும், அரையிறுதி ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 சிக்ஸா்களை விளாசிய சாதனையும் ருதுராஜ் வசம் உள்ளது. வரும் 2023இல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில் ருதுராஜ் சீனியா் அணியில் இடம் பெறுவாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
'अब हम दोनों अलग-अलग लोगों से शादी करेंगे तब सच्चाई का पता चलेगा', रुतुराज गायकवाड़ से अपने रिश्ते पर बोलीं एक्ट्रेस
Ruturaj Gaikwad का नाम मराठी एक्ट्रेस सायली संजीव के साथ जोड़ा गया था जिसके चलते अब उनकी दोस्ती भी खराब हो गई है। सायली संजीव ने खुद इस बारे में बातचीत की है।
By Prabhat Sharma • 3 years ago
ருதுராஜ் எவ்வளவு ரன் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது - காரணத்தை சுட்டிக்காட்டிய அஸ்வின்!
ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
10 मैचों में 8 सेंचुरी, रुतुराज गायकवाड़ फिर भी हो रहे हैं नफरत का शिकार
विजय हजारे ट्रॉफी के पिछले दो सीज़न पूरी तरह से रुतुराज गायकवाड़ के नाम रहे। अगर रिकॉर्ड की बात करें तो रुतुराज ने पिछले 10 मैचों में 8 शतक लगाए हैं।
By Shubham Sharma • 3 years ago
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெய்க்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
विजय हजारे ट्रॉफी: गायकवाड पर भारी पड़ा जैकसन का शतक, सौराष्ट्र ने महाराष्ट्र को हराकर जीता खिताब
विजय हजारे ट्रॉफी: अनुभवी शेल्डन जैक्सन (133 नाबाद) का शानदार शतक ऋतुराज गायकवाड़ के 108 रनों की पारी पर भारी पड़ गया, क्योंकि सौराष्ट्र ने शुक्रवार को यहां फाइनल में महाराष्ट्र को पांच विकेट से हराकर विजय हजारे ट्रॉफी अपने की।
By IANS News • 3 years ago
Vijay Hazare Trophy: Sheldon Jackson Overshadows Gaikwad As Saurashtra Beat Maharashtra To Lift Title
Veteran Sheldon Jackson's fantastic unbeaten 133 not out overshadowed Ruturaj Gaikwad's 108 as Saurashtra beat Maharashtra by
By IANS News • 3 years ago
कहानी Ruturaj Gaikwad की, हाथ तुड़वाकर कैसे बने चैंपियन
रुतुराज गायकवाड़ ने विजय हजारे ट्रॉफी में 10 मैचों में 8 शतक लगाने के साथ 180.42 के औसत से 1,263 रन बनाए हैं। रुतुराज गायकवाड़ के बारे में दिलचस्प जानकारी।
By Prabhat Sharma • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் சதமடித்த ருதுராஜ்; சௌராஷ்டிராவுக்கு 249 டார்கெட்!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
MAH vs SAU Final : रुतुराज गायकवाड़ ने जड़ा लगातार तीसरा शतक, लगा दी रिकॉर्ड्स की झड़ी
विजय हजारे ट्रॉफी 2022 में रुतुराज गायकवाड़ का बल्ला थमने का नाम ही नहीं ले रहा है। टूर्नामेंट में गायकवाड़ ने लगातार तीसरा शतक जड़कर धमाल मचा दिया है।
By Shubham Sharma • 3 years ago
6 छक्के खाने के बाद महान बने थे स्टुअर्ट ब्रॉड, रुतुराज गायकवाड़ ने 43 रन खाने वाले गेंदबाज को दी सांत्वना
रुतुराज गायकवाड़ (Ruturaj Gaikwad) ने 7 छक्के जड़ने के बाद शिवा सिंह (Shiva Singh) को महान स्टुअर्ड ब्रॉड (Stuart Broad) के करियर की याद दिलाई है।
By Prabhat Sharma • 3 years ago
Vijay Hazare Trophy: Maharashtra, Saurashtra Reach Final With Win Over Assam, Karnataka
Maharashtra, Saurashtra reached the final of the Vijay Hazare Trophy after registering wins over Assam, Karnataka in their respective semifinals
By IANS News • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் அஸாமை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மகாராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணி 338 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
Ruturaj Gaikwad Continues Piling On Runs In Vijay Hazare Trophy; Smacks 168 Runs In Semi-Final Against Assam
Ruturaj Gaikwad smacked 168 runs off 126 balls against Assam in the Vijay Hazare Trophy semi-final.
By Rishabh Gautam • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; அஸாம் அணிக்கு 351 டார்கெட்!
விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராகச் சதமடித்து அசத்தியுள்ளார் மஹாராஷ்டிர அணியின் கேப்ட்ன் ருதுராஜ் கெயிக்வாட்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement