Sa a vs ind a
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல் சஹார் - வைரல் காணொலி!
இந்திய ஏ அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு ஏ அணி உடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய சீனியர்கள் கிரிக்கெட் அணியினர் விரைவில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அதற்கு முன்னதாக தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏ அணியினர்கள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். 3 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு போட்டியும் 4 நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டி நவம்பர் 23 முதல் 26-ஆம் தேதி வரையில், 2ஆம் போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரையில், 3ஆவது போட்டி டிசம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுமே தென் ஆப்பிரிக்காவில் உள்ள புளோயெம்ஃபொன்டின் நகரில் நடைபெறுகிறது.
Related Cricket News on Sa a vs ind a
-
VIDEO: राहुल चाहर ने गुस्से में फेंका चश्मा, अंपायर से की बदसलूकी
IND A vs SA A: इंडिया-ए और साउथ अफ्रीका ए के बीच साउथ अफ्रीका के ब्लोमफोंटेन में चार दिवसीय मुकाबला खेला जा रहा है। राहुल चाहर ने गुस्से में आकर ...
-
SA A vs IND A: ஈஸ்வரன் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SAA vs INDA: மாலன், ஸோர்ஸி அபாரம்; வலுவான நிலையில் தெ.ஆ!
இந்திய ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 343 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31