Sa a vs ind a
SA A vs IND A: ஈஸ்வரன் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
பிரியங்க் பன்சால் தலைமையிலான இந்தியா ஏ அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 நாட்கள் ஆடும் டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா ஏ அணியின் தொடக்க வீரர் எர்வீ டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பீட்டர் மலான் அபாரமாக ஆடி சதமடித்தார். 163 ரன்களை குவித்தார் பீட்டர் மலான். டோனி டி ஜார்ஜியும் சிறப்பாக ஆடி சதமடித்தார். ஜார்ஜி 117 ரன்களை குவித்தார். அதன்பின்னரும் பின்வரிசையில் ஜே ஸ்மித் 52 ரன்களும், கேஷில் 72 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 51 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்கா ஏ அணி 509 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
Related Cricket News on Sa a vs ind a
-
SAA vs INDA: மாலன், ஸோர்ஸி அபாரம்; வலுவான நிலையில் தெ.ஆ!
இந்திய ஏ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 343 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31