Sa playing xi
IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய, இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, நேற்று நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் குர்னால் பாண்டியா உள்பட, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் களமிறங்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Related Cricket News on Sa playing xi
-
WTC Final: ‘இந்திய அணியின் தேர்வு சரியானதே’ - விரால் கோலி விளக்கம்
இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி போட்டியை எதிர்கொண்டது சரியான முடிவுதான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ...
-
इंग्लैंड के खिलाफ दूसरे वनडे के लिए टीम इंडिया का संभावित प्लेइंग XI,सूर्यकुमार को मिल सकता है मौका
विराट कोहली के नेतृत्व में भारतीय क्रिकेट टीम शुक्रवार (26 मार्च) को इंग्लैंड के खिलाफ दूसरे वनडे में सीरीज जीत के इरादे से उतरेगी। पहले वनडे में 66 रनों की ...
-
आकाश चोपड़ा ने चुनी इस दशक की अपनी पसंदीदा वनडे प्लेइंग XI, धोनी को बनाया कप्तान, देखें पूरी…
मशहूर भारतीय कमेंटेटर व पूर्व भारतीय बल्लेबाज आकाश चोपड़ा ने अपने ऑफिसियल फेसबुक पेज पर एक वीडियो शेयर किया है जिसमें उन्होंने इस दशक की अपनी पसंदीदा वनडे प्लेइंग इलेवन ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31