Sa playing xi
WTC Final: ‘இந்திய அணியின் தேர்வு சரியானதே’ - விரால் கோலி விளக்கம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. 5 நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக 6ஆவது நாளான நேற்று ரிசர்வ் நாளில் முடிவுக்கு வந்தது.
இத்தோல்வியை அடுத்து இந்திய அணியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்தது தவறு என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனை மறுக்கும் விதத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
Related Cricket News on Sa playing xi
-
உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ...
-
इंग्लैंड के खिलाफ दूसरे वनडे के लिए टीम इंडिया का संभावित प्लेइंग XI,सूर्यकुमार को मिल सकता है मौका
विराट कोहली के नेतृत्व में भारतीय क्रिकेट टीम शुक्रवार (26 मार्च) को इंग्लैंड के खिलाफ दूसरे वनडे में सीरीज जीत के इरादे से उतरेगी। पहले वनडे में 66 रनों की ...
-
आकाश चोपड़ा ने चुनी इस दशक की अपनी पसंदीदा वनडे प्लेइंग XI, धोनी को बनाया कप्तान, देखें पूरी…
मशहूर भारतीय कमेंटेटर व पूर्व भारतीय बल्लेबाज आकाश चोपड़ा ने अपने ऑफिसियल फेसबुक पेज पर एक वीडियो शेयर किया है जिसमें उन्होंने इस दशक की अपनी पसंदीदा वनडे प्लेइंग इलेवन ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31