Sa vs aus: Cricket News & Match Updates
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. Read More...
Related Cricket News for Sa vs aus - Tesst
क्या अपनी किस्मत पलट पाएंगे मार्नस लाबुशेन ? वर्ल्ड कप से बाहर होने के बाद भी नहीं मान रहे हार
SA vs AUS, 2nd ODI: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்!
என் அம்மா நினைத்தது நடந்துள்ளது - மார்னஸ் லபுஷாக்னே!
கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்த மார்னஸ் லபுஷாக்னே!
SA vs AUS, 1st ODI: மேஜிக் நிகழ்த்திய லபுஷாக்னே; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
SA vs AUS, 1st ODI: அணியை சரீவிலிருந்து மீட்ட பவுமா; ஆஸ்திரேலியாவுக்கு 223 டார்கெட்!
SA vs AUS, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
2nd T20I: कप्तान मार्श और शॉर्ट ने जड़े तूफानी अर्धशतक, ऑस्ट्रेलिया ने साउथ अफ्रीका को 8 विकेट से दी मात
SA vs AUS, 2nd T20I: மீண்டும் மிரட்டிய மார்ஷ்; தொடரைக் கைப்பற்றியது ஆஸி!
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31