Sa vs ban 2nd test
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.
Related Cricket News on Sa vs ban 2nd test
- 
                                            
क्या कानपुर में बारिश बिगाड़ेगी खेल? जानिए कैसा रहेगा दूसरे टेस्ट में मौसम का हालभारतीय क्रिकेट टीम ने बांग्लादेश को पहले टेस्ट में हराकर सीरीज में 1-0 की बढ़त हासिल कर ली है। अब दोनों टीमें कानपुर में होने वाले दूसरे टेस्ट का इंतज़ार ... 
- 
                                            
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... 
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ... 
- 
                                            
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ... 
- 
                                            
यशस्वी जायसवाल के निशाने पर होगा ये महारिकॉर्ड, दूसरे टेस्ट में रच सकते हैं इतिहासबांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट मैच में भारतीय ओपनर यशस्वी जायसवाल के पास इतिहास रचने का मौका होगा। एक बड़ा रिकॉर्ड उनका इंतज़ार कर रहा है। ... 
- 
                                            
IND vs BAN 2nd Test: बांग्लादेश को लगा तगड़ा झटका! कानपुर टेस्ट से बाहर हो सकते हैं Shakib…बांग्लादेश के स्टार ऑलराउंडर शाकिब अल हसन चोटिल हैं और वो शायद कानपुर टेस्ट के लिए उपलब्ध नहीं होंगे। उन्हें चेन्नई टेस्ट के दौरान चोट लगी थी। ... 
- 
                                            
IND vs BAN 2nd Test: क्या कानपुर टेस्ट में खेलेंगे कुलदीप यादव? चेन्नई टेस्ट में नहीं मिला था…भारत और बांग्लादेश के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला कानपुर के ग्रीन पार्क स्टेडियम में 27 सितंबर से खेला जाएगा। ... 
- 
                                            
IND vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
IND vs BAN 2nd Test: कानपुर टेस्ट के लिए हुआ टीम इंडिया का ऐलान, जान लीजिए किसे-किसे मिली…Cricket Test Match Between India: बांग्लादेश के खिलाफ रविवार को पहले टेस्ट में जीत के तुरंत बाद, बीसीसीआई ने दूसरे टेस्ट के लिए अपरिवर्तित टीम की घोषणा की, जो 27 ... 
- 
                                            
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. ... 
- 
                                            
இந்த வெற்றி எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!கடந்த சில நாள்களாகவே எங்கள் நாட்டு மக்கள் வெள்ளம் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர்கள் பல சிரமங்களைச் சந்தித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரும் என்று வங்கதேச அணி கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷான் மசூத்!வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வியானது பெரும் ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
PAK vs BAN, 2nd Test: சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்; வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. ... 
- 
                                            
भयंकर डाइव मारी फिर भी नहीं पकड़ा गया बॉल, कैच टपकाकर पाकिस्तानी खिलाड़ी ने मुंह छिपा लिया; देखें…पाकिस्तान और बांग्लादेश के बीच रावलपिंडी में खेले गए दूसरे टेस्ट के दौरान मेजबान टीम के खिलाड़ियों ने काफी खराब फील्डिंग की। ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        