Sa vs can
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைதார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அஹ்மத் நீக்கப்பட்டு சைம் அயூப் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரோன் ஜான்சன் முதலிரண்டு பந்திகளிலுமே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தார். அதேபோம் மற்றொரு தொடக்க வீரரான நவ்நீத் தலிவாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய நிலையில், 4 ரன்களோடு விக்கெட்டையும் இழந்தார்.
Related Cricket News on Sa vs can
-
T20 WC 2024: ஆரோன் ஜான்சன் அரைசதம்; பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் டார்கெட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் கனடா அணி வீரர் நவ்நீத் தலிவால் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: आमिर ने दिखाई अपनी स्विंग की ताकत, इस तरह उड़ाया नवनीत का मिडिल स्टंप, देखें…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के 22वें मैच में पाकिस्तान के तेज गेंदबाज मोहम्मद आमिर ने शानदार गेंद डालते हुए नवनीत धालीवाल को क्लीन बोल्ड कर दिया। ...
-
PAK vs CAN: Dream11 Prediction Match 22, ICC T20 World Cup 2024
The 22nd match of the ICC T20 World Cup 2024 will be played on Tuesday at Nassau County International Cricket Stadium, New York between Pakistan and Canada. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
क्या अब भी सुपर-8 में क्वालिफाई कर सकता है पाकिस्तान? ये रहा पूरा समीकरण
टी-20 वर्ल्ड कप 2024 में भारत के खिलाफ हार के बाद पाकिस्तान के सुपर-8 स्टेज में क्वालिफाई करने की उम्मीदें धुंधली नजर आ रही हैं लेकिन अभी भी पूरी तरह ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆரோன் ஜான்சன்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: कनाडा की जीत में चमके गेंदबाज, अनुभवी आयरलैंड को 12 रन से दी मात
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के 13वें मैच में कनाडा ने शानदार गेंदबाजी के दम पर आयरलैंड को 12 रन से मात दी। ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை அப்செட் செய்தது கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: जॉनसन ने दिखाई गजब की फुर्ती, हवा में छलांग लगाते हुए पकड़ा कैम्फर का अद्भुत…
टी20 वर्ल्ड कप 2024 के 13वें मैच में एरोन जॉनसन ने डिलन हेइलिगर ने आगे की तरफ डाइव लगाते हुए कर्टिस कैम्फर का शानदार कैच लपका। ...
-
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
CAN vs IRE: Dream11 Prediction Match 13, ICC T20 World Cup 2024
The 13th match of the ICC T20 World Cup 2024 will be played on Friday at Nassau County International Cricket Stadium, between Canada and Ireland. ...
-
அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!
கனடா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31