Sa vs ind 3rd odi
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
கிரிக்கெட் உலகம் முழுவதும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தான் பேசுப்பொருளாகியுள்ளது. இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பல்வேறு வீரர்களும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட ட்வீட், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "இதுவும் கடந்து போகும், தைரியமாக இருங்கள்" என நம்பிக்கை வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.
Related Cricket News on Sa vs ind 3rd odi
- 
                                            
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ஒற்றை வார்த்தை ட்வீட்!நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3ஆவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
IND vs ENG, 3rd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी ड्रीम टीमभारत और इंग्लैंड ने 3 मैचों की वनडे सीरीज में अब तक 1-1 मैच जीता है, ऐसे में रविवार को ओल्ड ट्रेफर्ड में फैंस को एक शानदार मैच देखने को ... 
- 
                                            
England vs India, 3rd ODI - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XIEngland and India will clash against each other in the 3rd ODI to register a series win at Old Trafford, Manchester. ... 
- 
                                            
ராகுலின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் கேப்டன்ஷிப்பை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். ... 
- 
                                            
இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை - ராகுல் டிராவிட்!கேஎல் ராகுல் எதிர்காலத்தில் சிறந்த கேப்டனாக திகழ்வார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மீண்டும் வலுவாக திரும்புவோம் - கேஎல் ராகுல்இந்த போட்டியில் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டு உள்ளோம். இதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளதென கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SA vs IND, 3rd ODI: சஹாரின் போராட்டம் வீண்; இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ... 
- 
                                            
VIDEO: आउट होने के बाद क्रीज़ में ही खड़े रहे विराट, 10 सेकेंड तक नहीं हुआ यकीनभारत को वनडे सीरीज के तीसरे मैच में जीत दर्ज करने के लिए 288 रनों की जरूरत है। वनडे सीरीज में भारतीय टीम अब तक एक भी मैच नहीं जीत ... 
- 
                                            
'Well done Daddy', पति ने लगाई सेंचुरी तो वाइफ साशा ने मनाया इस तरह जश्नसाउथ अफ्रीका ने तीसरे वनडे मैच में 287 रन बनाए हैं। टीम को इस स्कोर तक पहुंचाने में टीम के विकेटकीपर बल्लेबाज क्विंटन डी कॉक ने महत्वपूर्ण योगदान किया है। ... 
- 
                                            
SA vs IND: வரலாற்று சாதனை நிகழ்த்திய டி காக்!இந்தியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ள குயிண்டன் டி காக், ரிக்கி பாண்டிங், சங்கக்கரா, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். ... 
- 
                                            
தேசிய கீதம் இசைக்கும் போது சுவிங்கம் மென்ற விராட் கோலி - ரசிகர்கள் கொந்தளிப்பு!தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ... 
- 
                                            
VIDEO: केएल राहुल के 'रॉकेट थ्रो' से बावुमा को भेजा पवेलियन,थर्ड अंपायर से पहले कोहली ने दिया OUTSA vs IND 2021-22: भारत साउथ अफ्रीका के बीच वनडे सीरीज का तीसरा और आखिरी मैच खेला जा रहा है। इस पूरे साउथ अफ्रीका के टूर पर टेम्बा बावुमा ने ... 
- 
                                            
SA vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        