Sa w vs ban w
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருவரும் பந்தை தூக்கி அடிப்பதற்கு பதிலாக, பந்திற்கு ஏற்றவாறு தங்கள் ஷாட்டுகளை விளாட இந்த இருவரது பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
Related Cricket News on Sa w vs ban w
- 
                                            
WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு!ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் லாரா வோல்வார்ட், பெத் மூனி ஆகியோர் அரைசதம் கடந்தனர். ... 
- 
                                            
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
GUJ-W vs BAN-W: Match No. 13, Dream11 Team, Women’s Premier League 2024Gujarat Giants have not won a single game in the WPL 2024. ... 
- 
                                            
UP-W vs BAN-W: Match No. 11, Dream11 Team, Women’s Premier League 2024These two teams are currently sitting on the table with four points each. ... 
- 
                                            
BAN-W vs MI-W: Match No. 9, Dream11 Team, Women’s Premier League 2024Both teams have won two games each in the WPL 2024. ... 
- 
                                            
BAN-W vs DEL-W: Match No. 7, Dream11 Team, Women’s Premier League 2024Royal Challengers Bangalore are the only team that have not lost any match in the WPL 2024. ... 
- 
                                            
BAN-W vs GUJ-W: Match No. 5, Dream11 Team, Women’s Premier League 2024RCB Women won their opening game while Gujarat Giants lost their first game in the WPL 2024. ... 
- 
                                            
BAN-W vs UP-W: Match No. 2, Dream11 Team, Women’s Premier League 2024The second edition of the Women's Premier League (WPL 2024) started on Thursday (February 23). ... 
- 
                                            
ये शर्मनाक है... कप्तान हरमनप्रीत कौर पर भड़का ये दिग्गज खिलाड़ी; कहा - 'बीसीसीआई एक्शन लो'इंडियन कैप्टन हरमनप्रीत कौर पर पूर्व क्रिकेटर मदन लाल भड़क चुके हैं। पूर्व क्रिकेटर का मानना है कि हरमनप्रीत का व्यवहार बांग्लादेश के खिलाफ तीसरे वनडे के दौरान बिल्कुल भी ... 
- 
                                            
अंपायर को भी बुलाओ... हरमनप्रीत की हरकत पर भड़की बांग्लादेशी कप्तान; किया वॉकआउटहरमनप्रीत कौर, इंडियन विमेंस क्रिकेट टीम कैप्टन काफी सुर्खियों में हैं। सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें वह बांग्लादेश की कप्तान निगर सुल्ताना को ट्रोल करती ... 
- 
                                            
IND vs BAN: बल्ला मारकर बिखेरा था स्टंप, अब ICC सुनाएगी कप्तान हरमनप्रीत कौर को ये सजाभारतीय महिला क्रिकेट टीम की कप्तान हरमनप्रीत कौर बांग्लादेश के खिलाफ तीसरे वनडे के दौरान आउट होने के बाद काफी नाराज नजर आई जिसके बाद उन्होंने मैदान पर गुस्सा और ... 
- 
                                            
VIDEO: हरमनप्रीत ने खोया आपा, स्टंप्स पर मारा बैट और अंपायर से भी की बहसभारतीय महिला क्रिकेट टीम की कप्तान हरमनप्रीत कौर का गुस्सा उस समय सातवें आसमान पर पहुंच गया जब बांग्लादेश के खिलाफ तीसरे वनडे में उन्हें अंपायर द्वारा आउट दे दिया ... 
- 
                                            
IND W vs BAN W 3rd ODI: सीरीज जीतने में नाकाम रही भारतीय टीम, तीसरा वनडे टाई पर…भारत और बांग्लादेश महिला क्रिकेट टीम के बीच खेला गया तीसरा वनडे मुकाबला टाई रहा जिस कारण यह सीरीज 1-1 की बराबरी पर खत्म हुई। ... 
- 
                                            
BD-W vs IN-W 3rd ODI, Dream 11 Team: हरमनप्रीत कौर को बनाएं कप्तान, बांग्लादेश के 5 खिलाड़ी टीम…बांग्लादेश और भारतीय महिला क्रिकेट टीम के बीच वनडे सीरीज का तीसरा और आखिरी मुकाबला शनिवार (22 जुलाई) को शेर ए बांग्ला स्टेडियम, ढाका में खेला जाएगा। ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        