Sa20 league: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் டேவிட் பெட்டிங்ஹாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெடிங்ஹாமுடன் இணைந்த டாம் அபெலும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் டாம் அபெல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பெடிங்ஹாமுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
Related Cricket News for Sa20 league - Tesst
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த நீஷம்- வைரல் காணொளி!
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: மார்க்ரம், ஜான்சன், டௌசன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 2025: மார்க்ரம், டௌசன் அதிரடியால் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை சரிவிலிருந்து மீட்ட பேர்ஸ்டோவ், ஃபெரீரா; பார்ல் ராயல்ஸுக்கு 147 டார்கெட்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31