Sachin tendulkar: Cricket News & Match Updates
என்னுடைய முதல் விக்கெட்டை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி - அர்ஜுன் டெண்டுல்கர்!
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த 25ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்களை மட்டுமே குவித்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் போட்டியின் கடைசி 20-ஆவது ஓவரை வீசினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது அந்த ஒரு ஓவரில் 5 ரன்களை மட்டுமே குவித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் புவனேஸ்வர் குமாரை ஆட்டம்மிழக்க வைத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
छोटे तेंदुलकर को आया भयंकर गुस्सा, कैमरे में कैद हो गई ये शर्मनाक घटना; देखें VIDEO
IPL 2023: New Experience As I Have Not Actually Gone And Watched Him Play, Says Sachin Tendulkar On Arjun's Debut
தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
बेटे अर्जुन के IPL डेब्यू पर सचिन तेंदुलकर ने लिखा दिल छू लेने वाला नोट
Sachin Tendulkar Pens Heartwarming Note On Son, Arjun's IPL Debut
IPL 2023: Arjun And Sachin Tendulkar Become First Son-Father Duo To Play For Same Franchise
Consumer Rights Body Asks Finance Minister To Probe Business Activities Of Rario Where Sachin Tendulkar Is A Strategic Investor
उपभोक्ता अधिकार संगठन ने वित्त मंत्री से रेरियो की बिजनेस गतिविधियों की जांच करने को कहा, जहां सचिन तेंदुलकर रणनीतिक निवेशक हैं (लीड-1)
ஐபிஎல் 2023: ரோஹித் சர்மாவுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர்1
'वो डेंजर्स साबित हो सकता है' बुरे समय में सचिन तेंदुलकर ने पहचान ली थी प्रभसिमरन की कला; देखें VIDEO
आइकन खिलाड़ी होने के बावजूद, आईपीएल के पहले सीजन में, शुरुआत में सचिन तेंदुलकर मुंबई इंडियंस के कप्तान क्यों नहीं थे?
MS Dhoni Reveals 'emotionally High' Moment From India's Historic 2011 World Cup Final Win
IPL 2023: ऋतुराज गायकवाड़ ने तूफानी पारी से तोड़ा महान सचिन तेंदुलकर का महारिकॉर्ड,13 गेंदों में ठोके 70 रन
ब्रेंडन मैकुलम की सेंचुरी से लेकर सचिन तेंदुलकर के ऑरेंज कैप तक, ये IPL Facts आपको कर देंगे हैरान
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31