Advertisement
Sahibzada farhan: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகள்; பாகிஸ்தான் அணி சாதனை!
BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ வெற்றிகளைப் பதிவுசெய்த உலகின் இரண்டாவது அணி எனும் பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்களையும், ஹசன் நவாஸ் 33 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். Read More...
BAN Vs PAK BAN Vs PAK 3rd T20I Pakistan Cricket Team Sahibzada Farhan Tamil Cricket News Pakistan Cricket Team
Related Cricket News for Sahibzada farhan - Tesst
BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
BAN vs PAK, 3rd T20I: ஃபர்ஹான் அரைசதம்; வங்கதேசத்திற்கு 179 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டின் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN, 2ndT20I: ஃபர்ஹான், நவாஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 202 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Babar, Rizwan, Afridi Miss Out As Pakistan Name Squad For Bangaldesh T20Is
Batter Salman Ali Agha: Pakistan have named a 16-player squad for their upcoming T20I series at home against Bangladesh with former skipper Babar Azam, veteran keeper-batter Mohammad Rizwan and pace spearhead Shaheen Afridi being the notable absentees.
By IANS News • 1 year ago
பிஎஸ்எல் 2025: ஜேசன் ஹோல்டர் அசத்தல்; சுல்தான்ஸை வீழ்த்தி யுனைடெட் சத்தல் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய இஸ்லாமாபாத் யுனைடெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: पाकिस्तान को मिला एक और तूफानी बल्लेबाज़, साहिबजादा फरहान ने 72 गेंदों में 162 रन बनाकर रचा इतिहास
पाकिस्तान क्रिकेट टीम को पिछले 48 घंटों में टी-20 के दो तूफानी बल्लेबाज़ मिल गए हैं। हसन नवाज के बाद साहिबज़ादा फरहान ने अपनी तूफानी बैटिंग से हर किसी का ध्यान अपनी ओर खींच लिया है।
By Shubham Sharma • 1 year ago
Salman Ali To Lead Pakistan As Rizwan Rested For 3rd T20I Vs Aus; Jahandad To Make Debut
Salman Ali Agha: Pakistan made two notable changes to their playing eleven for the final T20I of their three-match series against Australia at the Bellerive Oval on Monday as regular captain Mohammad Rizwan has been rested with Salman Ali Agha shouldering the captain's responsibility.
By IANS News • 1 year ago
Conditions Have Helped Bowlers, But Want To Prove Our Mettle As A Batting Unit, Says Rizwan
Mohammad Abbas Afridi: Ahead of Pakistan kick-starting their three-match T20I series against Australia, skipper Mohammad Rizwan said despite the conditions helping bowlers on their tour so far, the visitors are keen to prove their mettle as a batting unit. Pakistan go into the T20I series on the back of beating Australia 2-1 in ODIs, their first series win coming in the country after 22 years. Now Rizwan is all set to become the 12th man to lead Pakistan in T20Is.
By IANS News • 1 year ago
பிஎஸ்எல் 2024: தனி ஒருவனாக அணியை கரைசேர்த்த ஃபர்ஹான்; கராச்சி அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கவாஜா நஃபே அதிரடியில் கலந்தர்ஸை வீழ்த்தி கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Sams, Hendriks And Ngidi Set For Their Maiden PSL Debut
Pakistan Super League: Australia allrounder Daniel Sams and the South Africa duo of Reeza Hendricks and Lungi Ngidi are set to play their maiden Pakistan Super League (PSL) event after being picked up in the draft held on Wednesday.
By IANS News • 2 years ago
Emerging Men’s Asia Cup: Pakistan ‘A’ Win Title After Thumping India ‘A’ By 128 Runs
Pakistan ‘A’ vs India ‘A’: Pakistan ‘A’ won the 2023 Emerging Men’s Asia Cup title for the second straight time after thumping India ‘A’ by 128 runs in the final at the R. Premadasa International Cricket Stadium here on Sunday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement