Sai sudharsan: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்ஷன் 87 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான் காம்பெல் 10 ரன்னிலும், டெகநரைன் சந்தர்பால் 34 ரன்னிலும், அலிக் அதனாஸ் 41 ரன்னிலும், ஷாய் ஹோப் 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய விரர்களில் டெவின் இமளாக் 21 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 17 ரன்னிலும், காரி பியர் 23 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன் பிலிப் 24 ரன்களையும் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
2nd Test: India Could Have Put A Little More Pressure On Batters, Says Kumble
2nd Test: India Require 58 Runs On Day Five To Complete 2-0 Series Win Over West Indies (ld)
VIDEO: बाउंड्री पर बर्गर खा रहे थे साईं सुदर्शन, फैन बोला- 'गुजरात से निकल जाओ'
2nd Test: India Require 58 Runs On Day Five To Complete 2-0 Series Sweep Over West Indies
IND vs WI: साईं सुदर्शन हुए बाहर, वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट के तीसरे दिन टीम इंडिया को लगा झटका
2nd Test: Injured Sudharsan Has Not Taken The Field On Day 3 As Precautionary Measure, Says BCCI
2nd Test: Warrican Feels Discipline And Belief Will Get WI Back In The Game
2nd Test: West Indies Reach 26/1 At Tea After India Declare On 518/5
Sai Sudharsan ने करिश्मे को दिया अंजाम, शॉर्ट लेग पर पकड़ा John Campbell का बेहद ही हैरतअंगेज कैच; देखें VIDEO
2nd Test: Solid Turnout For India-WI Clash In New Delhi, More Fans Expected To Come On Sunday
2nd Test: Shubman Gill Remains Unbeaten On 129 As Dominant India Declare At 518/5
2nd Test: Gill Unbeaten On 75, Jaiswal Makes 175 As India Reach 427/4
2nd Test: We Want To Bat As Long As Possible And Get The Best Total, Says Sudharsan
2nd Test: Sudharsan Will Never Be Seen Being Under Pressure Or Changing His Style Of Playing, Says Kotak
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31