Sai sudharsan
1st Test, Day 3: மழையால் தடைபட்ட மூன்றாம் நாள் ஆட்டம்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் விக்கெட்டை இழந்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
Related Cricket News on Sai sudharsan
-
1st Test: Bumrah Picks 5-83 As India Takes Six-run Lead After Bowling Out England For 465
Tendulkar Trophy Test: Jasprit Bumrah showed why he’s one of the best fast bowlers in the world by picking an outstanding 5-83 to help India take a lead of six ...
-
Jadeja और Sai Sudharsan का सुपर टीमवर्क, इस जबरदस्त रिले कैच ने कर दिया Jamie Smith की पारी…
भारत बनाम इंग्लैंड के बीच खेले जा रहे हेडिंग्ले टेस्ट के तीसरे दिन सबसे शानदार फील्डिंग मोमेंट तब आया जब रवींद्र जडेजा और साई सुदर्शन ने मिलकर एक रिले कैच ...
-
1st Test: Harry Brook’s Unbeaten Fifty Steadies England, Trail India By 144 At Lunch
Tendulkar Trophy Test: Local lad Harry Brook was at his rollicking best to hit his 12th Test fifty, as England trail India by 144 runs after reaching 327/5 in 77 ...
-
‘I Try To Take It Deep’: Jaiswal Reflects On Special Century As India Dominate England On Day 1
New Delhi: Yashasvi Jaiswal marked his first Test century on English soil with a performance that blended poise and aggression, helping India to a commanding position of 359/3 in 85 ...
-
IND vs ENG Leeds Test: Sai Sudharsan ने डेब्यू पारी में 0 पर आउट होकर बनाया अनचाहा रिकॉर्ड,…
India vs England 1st Test Leeds: भारत के बाएं हाथ के बल्लेबाज साईं सुदर्शन (Sai Sudharsan) ने इंग्लैंड के खिलाफ लीड्स के हेडिंग्ले में खेले जा रहे पहले टेस्ट मैच ...
-
1st Test: Gill, Jaiswal Tons, Pant’s Fifty Headline India's Utterly Dominant Day
Shubman Gill: Under the sunny and cloudy skies at Headingley, two young batters of India’s new Test era dazzled with brilliant strokes to hit a century each and totally dominate ...
-
'Doesn’t Surprise Me At All': Manjrekar Lauds Jaiswal’s Gritty Hundred At Headingley
New Delhi: Former India cricketer and commentator Sanjay Manjrekar was full of praise for Yashasvi Jaiswal after the young opener produced a masterful century on Day 1 of the first ...
-
அறிமுக ஆட்டத்தில் டக் வுட்; மோசமான சாதனையில் சாய் சுதர்ஷன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்திலேயே டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சய் சுதர்ஷனும் இடம்பிடித்துள்ளார். ...
-
IND vs ENG: इंग्लैंड के खिलाफ डेब्यू टेस्ट में बिना खाता खोले लौटे साईं सुदर्शन, 4 गेंदों में…
जिस डेब्यू का सपना हर बल्लेबाज़ संजोता है, वही साईं सुदर्शन के लिए एक डरावना सच बन गया। इंग्लैंड के खिलाफ हेडिंग्ले में अपने पहले ही टेस्ट में वो बिना ...
-
1st Test: Jaiswal-Rahul Duo Becomes Most Successful Indian Openers At Headingley
Yashasvi Jaiswal: India’s opening pair of Yashasvi Jaiswal and K.L. Rahul stamped their authority at Headingley with a record-breaking stand, becoming the most successful Indian openers at the venue in ...
-
1st Test: Rahul, Sai Sudharsan Fall On Stroke Of Lunch As India Reach 92/2
Sai Sudharsan: India were well on their way to outrightly win the first session’s play, but KL Rahul and B. Sai Sudharsan falling in six balls at the stroke of ...
-
1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND: साईं सुदर्शन ने किया टेस्ट डेब्यू, चेतेश्वर पुजारा ने दी डेब्यू कैप
इंग्लैंड के कप्तान बेन स्टोक्स ने भारत के खिलाफ हेडिंग्ले में खेले जा रहे पांच टेस्ट मैचों की सीरीज के पहले मुकाबले में टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला ...
-
1st Test: Stokes Has Gone With The Stats, England Don't Mind A Chase, Says Atherton
Tendulkar Trophy Test: Former England captain Michael Atherton said skipper Ben Stokes electing to bowl first against India in the first Anderson-Tendulkar Trophy Test at Headingley has got to do ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31